Sunday, 28 June 2015

 ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் அரை டீஸ்பூன் குடித்து ஒரு 30 நிமிடத்திற்கு பிறகு உணவு சாப்பிட்டால் . . .

ஆலிவ் எண்ணெய் அரை டீஸ்பூன் குடித்து ஒரு 30 நிமிடத்திற்கு பிறகு உணவு சாப்பிட்டால் . . .
அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை குடித்த 30 நிமிடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும்  உணவுகளை
சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயில் கொழுப்,பு படிமங்களாக படியாது.
இதனால் ரத்த‍த்தில் கொழுப்பு சேராது. மேலும் மாரடைப்பும் உங்களுக்கு ஏற்படாது.  இதனை தினந்தோறும் செய்து வர வேண்டும்

No comments:

Post a Comment