Thursday, 24 September 2015

க‌ட்டட‌த்‌தி‌ன் தலைவாசல் அமைக்கும் முறை         நம் உடலுக்கு மூளை எவ்வளவு அவசியமான ஒன்றோ, அது போல் ஒரு கட்டடத்திற்கு தலைவாசல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு கட்டடம் எந்த திசையை நோக்கி இருந்தாலும் அதன் தலை வாசலை உச்சத்தில் அமைப்பது அவசியம். 

No comments:

Post a Comment