SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Sunday, 24 May 2015

இஞ்சி, எலுமிச்சை சூப்
தேவையான பொருட்கள்: 
இஞ்சி விழுது - 5 டீஸ்பூன் 
தண்ணீர் - 2 கப் 
தேன் - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிதளவு 
செய்முறை: 

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 


* பின் அதில் இஞ்சி விழுதை போட்டு, நன்கு 5 முதல் 8 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 


* பிறகு அதோடு தேன், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்ட வேண்டும். 


* இப்போது சத்தான இஞ்சி சூப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

No comments:

Post a Comment