SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Tuesday 28 June 2016

மணக்கால் அய்யம்பேட்டை : திருமணப் பொருத்தம் !

மணக்கால் அய்யம்பேட்டை : திருமணப் பொருத்தம் !: திருமணப் பொருத்தம் பல எண்ணிக்கையில் முனிவர்கள் வகுத்துத் தந்துள்ளாள்கள் . நடைமுறையில் பொருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு...

அருக்காணி கவுண்டச்சி: குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்.

அருக்காணி கவுண்டச்சி: குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்.: குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றிய ஒரு சிறிய பார்வை..... இன்றைய தலைமுறையினர்கள் பெரும்பாலும் தனது குலதெய்வங்களை புறம்தள்...

அறிவோம் ஆன்மீகம்:                       ...........................அ...

அறிவோம் ஆன்மீகம்:                       ...........................அ...:                       ...........................அதென்ன பத்து பொருத்தம்?.................... திருமணப் பேச்சை ஒரு வீட்டில...

Monday 27 June 2016

ரிஷப ராசி | Tamil New Year Rasi Palangal

செய்வினை பாதிப்பில் இருந்து விடுபட எளிய வழி | Easy Way To Get Remedies O...

லஷ்மி கடாக்ஷத்தை தரும் மருதாணி | Henna with Lakshmi's grace (Parihaaram ...

அதிகாலை சூரியன்: பொண் மொழிகள்

அதிகாலை சூரியன்: பொண் மொழிகள்: ·   பிள்ளைகளுக்காக வாழ்வதாக கூறி சொத்திற்காக உழைப்பவர்கள் பிள்ளைக்கு கல்வியே சொத்து என்பதை மறந்து போய் விடுகின்றனர் . ·   அதிகம் ச...

அதிகாலை சூரியன்: 'இதுவும் கடந்து போகும்'

அதிகாலை சூரியன்: 'இதுவும் கடந்து போகும்':    ம கிழ்வான நோக்கமும் , எண்ணங்களும் இதய நோய் வராமல் பாதுகாக்கின்றன . இதற்கு எதிர்மறையான கவலையான சிந்தனைகளும் , நோக்கமும் , ...

அதிகாலை சூரியன்: ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

அதிகாலை சூரியன்: ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு: பேஸ்புக்கில் படித்தது- ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல . எனது அனுபவத்தில் நான் மேற்கொ...

அதிகாலை சூரியன்: சர்க்கரை நோய் (Diabetes) வராமலிருக்க....

அதிகாலை சூரியன்: சர்க்கரை நோய் (Diabetes) வராமலிருக்க....: இன்று, சர்க்கரை நோய் ரொம்ப `பொதுவான' வியாதியாகிவிட்டது. `40'-ஐ தாண்டிவிட்டாலே சர்க்கரை நோய் சாதாரணம் என்ற நிலை உருவாகிவிட்டது. உலக...

Friday 24 June 2016

அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா..?

“முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்பது மகள்களை பெற்றெடுத்த அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்…” இயக்குனர் ராமின் குரலில் உலகமெங்கும் அப்பா – மகள் பாசத்தை பறைசாற்றிய “தங்க மீன்கள்” திரைபடத்தில் இடம்பெற்ற வசனம். ஆம், அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்தா சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.

ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது…. நிறையவே இருக்கிறது தொடர்ந்துப் படியுங்கள்….

நேர்மையான நண்பன்
தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

உலகை அறிமுகம் செய்தவர்
பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.

கோபத்தை காட்டியது இல்லை
மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.

முடியாது என்ற வார்த்தையே இல்லை
மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

காவலன்
வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

காதலை புரிய வைத்தவர்
காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

சூப்பர் ஹீரோ
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான்.

தைரியம் ஊட்டும் அம்மா
என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

மாற்றம் இல்லாதவர்
ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

பெண்களின் கண்ணீருக்கு உரியவர்
கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள். - See more at: http://www.tamilnews24.com/2015/08/blog-post_19.html#sthash.K54Amv97.dpuf

Thursday 23 June 2016

Tulsiramanastrology - திருமண நட்சத்திர பொருத்தம்

http://y7.4g99.eu.org/blank/ is a nicely built tamil astrology website. The home shows yearly predicitons for virodhi tamil new year. The twelve zodic signs Mesha, Rishaba, Mithuna, kadaka, simma, kanya, thula, virichika, thanush, makara, kumbha and meena are listed.

திருமண நட்சத்திர பொருத்தம்
பெண் நட்சத்திரத்திற்குபொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்பொருத்தம்
அஸ்வனி
(மேஷராசி)
பரணி - திருவாதிரை - பூசம் - அனுஷம் - பூராடம் - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதிஉத்தமம்
பூரட்டாதி - அவிட்டம் - உத்திராடம் - விசாகம் - பூரம் - புனர்பூசம் – மிருகசீரிஷம் - சித்திரை - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்)மத்திமம்
பரணி
(மேஷராசி)
அஸ்வனி - கார்த்திகை 1வது – மிருகசீரிஷம் - புனர்பூசம் - ஆயில்யம் - சித்திரை(3&4வது பாதம்) - விசாகம் - கேட்டை - மூலம் - உத்திராடம் - ரேவதிஉத்தமம்
சதயம் - திருவோணம் - சுவாதி - திருவாதிரை கார்த்திகை(2,3&4வது பாதம்) - மகம் – விசாகம்(4வது பாதம்)மத்திமம்
கார்த்திகை
1வது,பாதம்
(மேஷராசி)
அஸ்வனி - பரணி - திருவாதிரை - பூசம் - அஸ்தம் -சுவாதி - அனுஷம் - மூலம் - சதயம் - உத்திரட்டாதிஉத்தமம்
மிருகசீரிஷம் - மகம் - சித்திரை - கேட்டை - அவிட்டம் - ரேவதிமத்திமம்
கார்த்திகை
2,3,4வது பாதம்
(ரிஷப ராசி)
அஸ்வனி - பரணி - பூசம் - மகம் - சுவாதி - அனுஷம்-மூலம் - சதயம் - உத்திரட்டாதிஉத்தமம்
ரேவதி - அவிட்டம் - கேட்டை  - அஸ்தம் - பூரம் - ரோகிணிமத்திமம்
ரோகிணி
(ரிஷப ராசி)
பரணி - கார்த்திகை - மிருகசீரிஷம்  - புனர்பூசம்(4வது பாதம்) - ஆயில்யம் – உத்திரம்(1வது பாதம்) – சித்திரை(3&4வது பாதம்)- விசாகம் - கேட்டை - உத்திராடம் - அவிட்டம் - பூரட்டாதி - ரேவதிஉத்தமம்
உத்திரட்டாதி - அனுஷம் - பூசம் - புனர்பூசம்(1,2&3வது பாதம்) - அஸ்வனிமத்திமம்
மிருகசீரிஷம்
1&2வது பாதம்
(ரிஷப ராசி)
அஸ்வனி - கார்த்திகை - ரோகிணி - பூசம் - உத்திரம் (1வது பாதம்) - அனுஷம் - மூலம் – உத்திராடம்(2,3&4வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதிஉத்தமம்
ரேவதி - பூரட்டாதி - கேட்டை - விசாகம் - ஆயில்யம் - சுவாதி – புனர்பூசம்(4வது பாதம்) - பரணி - பூராடம்மத்திமம்
மிருகசீரிஷம்
3&4வது பாதம்
(மிதுன ராசி)
அஸ்வனி - கார்த்திகை - ரோகிணி - திருவாதிரை - உத்திரம் - அஸ்தம் - அனுஷம் - மூலம் - உத்திராடம் (1வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதிஉத்தமம்
ரேவதி - பூரட்டாதி - கேட்டை - சுவாதி - விசாகம் - பூசம் - பூராடம் – புனர்பூசம்(1,2&3வது பாதம்) - பரணிமத்திமம்
திருவாதிரை
(மிதுன ராசி)
பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2&3வது)-பூரம் – சித்திரை(1&2வது  பாதம்) - பூராடம் - அவிட்டம்-விசாகம்(4வது) - பூரட்டாதி - ரேவதிஉத்தமம்
உத்திரட்டாதி - உத்திராடம் - மூலம் -  உத்திரம் - மகம் - புனர்பூசம் (4வது பாதம்) - கார்த்திகை - அஸ்வனிமத்திமம்
புனர்பூசம்
1,2,3வது பாதம்
(மிதுன ராசி)
அஸ்வனி - மிருகசீரிஷம் - திருவாதிரை - பூசம் - சித்திரை (1&2வது பாதம்) - அனுஷம் - மூலம் - அவிட்டம் - சதயம் - உத்திரட்டாதிஉத்தமம்
ரேவதி - திருவோணம் - பூராடம் - கேட்டை - அஸ்தம் - பூசம் - ஆயில்யம் – சித்திரை(3&4வது பாதம்) - சுவாதி - ரோகிணிமத்திமம்
புனர்பூசம்
4வது பாதம்
(கடக ராசி)
அஸ்வனி - மிருகசீரிஷம் - திருவாதிரை -  பூசம் சித்திரை - சுவாதி - அனுஷம் - மூலம் - அவிட்டம்  - உத்திரட்டாதி - சதயம்உத்தமம்
ரேவதி - திருவோணம் - கேட்டை - பூராடம் - அஸ்தம் - ஆயில்யம் - ரோகிணி - பரணிமத்திமம்
பூசம்
(கடக ராசி)
ரோகிணி - திருவாதிரை - புனர்பூசம் - ஆயில்யம்-அஸ்தம் - சுவாதி - விசாகம் - பூரட்டாதி  - ரேவதி சதயம்உத்தமம்
அஸ்வனி - கார்த்திகை - மிருகசீரிஷம் - உத்திரம் - சித்திரை - மூலம் - உத்திராடம் (2,3&4வது பாதம்) - அவிட்டம் - மகம்மத்திமம்
ஆயில்யம்
(கடக ராசி)
கார்த்திகை -  மிருகசீரிஷம் - புனர்பூசம் – பூசம் – சித்திரை – விசாகம்(1,2&3வது பாதம்) - அனுஷம் – அவிட்டம் – பூரட்டாதி – உத்திரட்டாதிஉத்தமம்
பரணி – ரோகிணி –திருவாதிரை – அஸ்தம் – உத்திரம்(2,3&4வது பாதம்)- உத்திராடம் – திருவோணம் - சதயம்மத்திமம்
மகம்
(சிம்ம ராசி)
பரணி – திருவாதிரை – பூசம் – சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதிஉத்தமம்
கார்த்திகை – பூரம் – சித்திரை(3&4வது பாதம்) – அஸ்தம் அவிட்டம் – பூரட்டாதிமத்திமம்
பூரம்
(சிம்ம ராசி)
அஸ்வனி – கார்த்திகை - திருவாதிரை - மகம் – உத்திரம்1 – சித்திரை3&4 – விசாகம் – கேட்டை – உத்திராடம்(2.3&4வது பாதம்)  -  அவிட்டம் – பூரட்டாதி – ரேவதிஉத்தமம்
திருவாதிரை - சுவாதி - மூலம் - திருவோணம் - சதயம்மத்திமம்
உத்திரம்
1வது பாதம்
(சிம்ம ராசி)
அஸ்வனி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – பூரம் - சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதிஉத்தமம்
ரேவதி – அவிட்டம் – கேட்டை - ஆயில்யம் – மிருகசீரிஷம் - பூராடம் - மூலம் மத்திமம்
உத்திரம்
2,3&4 பாதம்
(கன்னி ராசி)
அஸ்வனி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் –பூரம் - அஸ்தம் – அனுஷம் – மூலம் – பூராடம் – சதயம் – உத்திரட்டாதிஉத்தமம்
ரேவதி – அவிட்டம்(3&4வது பாதம்) – கேட்டை – சுவாதி - ஆயில்யம் – மிருகசீரிஷம்மத்திமம்
அஸ்தம்
(கன்னி ராசி)
பரணி – கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் - உத்திரம் – சித்திரை(1&2வது பாதம்) – விசாகம்(4வது பாதம்) – கேட்டை – பூராடம் – உத்திராடம்(1வது பாதம்) – அவிட்டம்(3&4வது பாதம்) - பூரட்டாதி – ரேவதிஉத்தமம்
பூசம் - மகம் - அனுஷம் - உத்திரட்டாதிமத்திமம்
சித்திரை
1&2வது பாதம்
(கன்னி ராசி)
அஸ்வனி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – அஸ்தம் – அனுஷம் – மூலம் – சதயம்உத்தமம்
ரேவதி - விசாகம் – பூரம் – ஆயில்யம் – புனர்பூசம் – பரணிமத்திமம்
சித்திரை
3&4வது பாதம்
(துலாம் ராசி)
அஸ்வனி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் - அஸ்தம் - சுவாதி – மூலம் – திருவோணம்உத்தமம்
ரேவதி – விசாகம் – பூரம் – கேட்டை - ஆயில்யம் –  புனர்பூசம் – பரணிமத்திமம்
சுவாதி 
(துலாம் ராசி)
பரணி – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) – புனர்பூசம் – ஆயில்யம் - கேட்டை - பூராடம் – பூரம் – சித்திரை - விசாகம் – ரேவதிஉத்தமம்
உத்திரட்டாதி – உத்திரம் – உத்திராடம் – கார்த்திகை - பூசம் - மகம் - மூலம் - பூரட்டாதி - அவிட்டம்(1&2வது பாதம்)மத்திமம்
விசாகம்
1,2,3வது பாதம்
(துலாம் ராசி)
அஸ்வனி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – மூலம் –அவிட்டம்(1&2வது பாதம்).உத்தமம்
ரேவதி – அஸ்தம் – பூரம் – ஆயில்யம் – ரோகிணி – பரணி - அனுஷம் - கேட்டை – அவிட்டம்(3&4வது பாதம்) - சதயம்மத்திமம்
விசாகம் 
4வது பாதம்
(விருச்சிக ராசி)
அஸ்வனி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை - சுவாதி – அனுஷம் – மூலம் – அவிட்டம் – சதயம்உத்தமம்
கேட்டை – அஸ்தம் – பூரம் – ரோகிணி – பரணி    - ஆயில்யம் - ரேவதிமத்திமம்
அனுஷம் 
(விருச்சிக ராசி)
ரோகிணி – புனர்பூசம் – ஆயில்யம் – அஸ்தம் –சுவாதி – விசாகம்  - சதயம் – திருவோணம் – பூரட்டாதி(1,2&3வது பாதம்)உத்தமம்
ரேவதி - பூரட்டாதி - கேட்டை – சித்திரை – உத்திராடம் (2,3&4 பாதம்)- உத்திரம் – மகம் – மிருகசீரிஷம் – கார்த்திகை - அஸ்வனிமத்திமம்
கேட்டை
(விருச்சிக ராசி)
கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – பூசம் – உத்திரம் - சித்திரை – விசாகம் – அனுஷம் –அவிட்டம்உத்தமம்
உத்திரட்டாதி - பூரட்டாதி - திருவோணம் - உத்திராடம் - அஸ்தம் – சுவாதி - பூரம் – ரோகிணி – பரணிமத்திமம்
மூலம் 
(தனுசு ராசி)
திருவாதிரை –பூசம் – பூரம் – அஸ்தம் – சுவாதி – சதயம்உத்தமம்
உத்திரட்டாதி – விசாகம் – சித்திரை – உத்திரம் – புனர்பூசம் – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) - பூராடம் திருவோணம் - அவிட்டம்மத்திமம்
பூராடம்
(தனுசு ராசி)
மிருகசீரிஷம் – புனர்பூசம் (1,2&3வது பாதம்) -  மகம் – உத்திரம் – சித்திரை  - விசாகம் – கேட்டை – மூலம் - உத்திராடம் 1வது  – பூரட்டாதி – ரேவதிஉத்தமம்
திருவாதிரை - ஆயில்யம் - புனர்பூசம் (4வது பாதம்) -  அஸ்தம் - சுவாதி - உத்திராடம் (2,3&4வது பாதம்) - திருவோணம் - அவிட்டம்மத்திமம்
உத்திராடம் 
1வது,பாதம்
(தனுசு ராசி)
திருவாதிரை – பூசம் – மகம் - பூரம் – அஸ்தம் – சுவாதி – அனுஷம் – மூலம் - பூராடம் – சதயம் – உத்திரட்டாதிஉத்தமம்
அஸ்வனி - பரணி - மிருகசீரிஷம் - ஆயில்யம் - கேட்டை - திருவோணம் - அவிட்டம் - ரேவதிமத்திமம்
உத்திராடம் 
2,3,4வது பாதம்
(மகர ராசி)
அஸ்வனி – பரணி – பூசம் – மகம் – பூரம் – அஸ்தம் – சுவாதி - அனுஷம் – மூலம் - பூராடம் –
திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி
உத்தமம்
ரோகிணி - ஆயில்யம் - கேட்டை - அவிட்டம் - ரேவதிமத்திமம்
திருவோணம் 
(மகர ராசி)
பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - சித்திரை – பூரம் - விசாகம் –
கேட்டை – பூராடம் - உத்திராடம் – அவிட்டம் – பூரட்டாதி - ரேவதி
உத்தமம்
மகம் - பூரம் - உத்திரம்(1வது பாதம்) - அனுஷம் - மூலம் - உத்திரட்டாதிமத்திமம்
அவிட்டம்
1&2வது பாதம்
(மகர ராசி)
அஸ்வனி – கார்த்திகை – பூசம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - அஸ்தம் – சுவாதி – அனுஷம் - மூலம் – உத்திராடம் - திருவோணம் – சதயம்உத்தமம்
உத்திரட்டாதி – பூராடம் – விசாகம் – ஆயில்யம் – புனர்பூசம் - கார்த்திகை(2,3&4 பாதம்) - கேட்டை - உத்திரம் - மகம்மத்திமம்
அவிட்டம் 
3&4வது,பாதம்
கும்ப ராசி
கார்த்திகை - பூசம் - மகம் - உத்திரம் - அஸ்தம் - சுவாதி - அனுஷம் - மூலம் - உத்திராடம் - திருவோணம் - சதயம்உத்தமம்
பூராடம் - கேட்டை - விசாகம் - பூரம் - ஆயில்யம் - புனர்பூசம்(4வது பாதம்) - திருவாதிரை - ரோகிணி - அஸ்வனி
உத்திரட்டாதி
மத்திமம்
சதயம் 
கும்ப ராசி
மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் – சித்திரை – விசாகம் – கேட்டை – பூராடம் - அவிட்டம் - உத்தமம்
ரேவதி – பூரட்டாதி – உத்திராடம் – மூலம் – அனுஷம் – உத்திரம் - பூசம் - புனர்பூசம் - அஸ்வனிமத்திமம்
பூரட்டாதி 
1,2,3வது பாதம்
கும்ப ராசி
அஸ்வனி - மிருகசீரிஷம் (1&2 பாதம்)– பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – அனுஷம்  - மூலம் – அவிட்டம் - சதயம்உத்தமம்
உத்திரட்டாதி – திருவோணம் – பூராடம் – கேட்டை – அனுஷம் – அஸ்தம் - ஆயில்யம் மத்திமம்
பூரட்டாதி 
4வது, பாதம்
(மீன ராசி)
மிருகசீரிஷம் – திருவாதிரை – சித்திரை(1&2 பாதம்) –அனுஷம்  - மூலம் – அவிட்டம் – சதயம் – உத்திரட்டாதிஉத்தமம்
திருவோணம் – பூராடம் – கேட்டை - அஸ்தம் – பூசம் - சுவாதிமத்திமம்
உத்திரட்டாதி
(மீன ராசி)
ரோகிணி – திருவாதிரை – புனர்பூசம்(2&3 பாதம்) – அஸ்தம் – கேட்டை - திருவோணம் - சதயம் - பூரட்டாதி  – ரேவதிஉத்தமம்
அவிட்டம் – உத்திராடம் - மூலம் - சுவாதி – ஆயில்யம் - உத்திரம்(3&4வது பாதம்)- புனர்பூசம்(4வது பாதம்) – கார்த்திகை(2,3&4வது பாதம்)மத்திமம்
ரேவதி 
(மீன ராசி)
கார்த்திகை(2,3&4வது) – மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2 &3வது பாதம்) - உத்திரம்(2,3&4வது பாதம்)
சித்திரை(1&2வது பாதம்) - விசாகம் – அனுஷம் – உத்திராடம் – உத்திரட்டாதி
உத்தமம்
சதயம் – திருவோணம் – விசாகம் – அஸ்தம் – பூசம் – பூராடம் - புனர்பூசம்(4வது பாதம்) - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்)மத்திமம்

sivamgi.blogspot.com: திருமண பொருத்தம்Check your Thirumana porutham her...

sivamgi.blogspot.com: திருமண பொருத்தம்
Check your Thirumana porutham her...
: திருமண பொருத்தம் Check your Thirumana porutham here திருமண நட்சத்திர பொருத்தம் பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங...

sivamgi.blogspot.com: திருமண பொருத்தம்Check your Thirumana porutham her...

பொருத்தமான  நட்சத்திரங்கள்

திருமண நட்சத்திர பொருத்தம்
பெண் நட்சத்திரத்திற்குபொருத்தம்