SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Sunday 11 December 2022

*#டயாபடீஸ் - #சர்க்கரை_நோய் - #Diabates* - 7 சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் சார்ட் காலை 8:30 மணிக்குள் (ஏதாவது ஒன்று மட்டும்) மூன்று சப்பாத்தி + காய்கறிகள் கூட்டு, மூன்று இட்லி/மூன்று தோசை + புதினா/வேர்க்கடலை/கொத்தமல்லி/தக்காளி சட்னி. காலை 11:00 - 11:30 (ஏதாவது ஒன்று மட்டும்) கொய்யா/பப்பாளி போன்ற ஏதாவது ஒரு பழம்/ மோர்/வெஜிடபிள் சாலட்/இரண்டு கோதுமை பிஸ்கட். மதியம் 12:00 - 2:00 சாதம் ஒரு கப், அரை கப் சாம்பார், ஒரு கப் காய்கறி கூட்டு இரண்டு கப் வேகவைத்த காய்கறிகள், ஒரு கப் கீரை, ஒரு கப் ரசம். குறிப்பு: சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் பாயசம் அல்லது இனிப்பு போன்றவற்றை எப்போதாவது சிறிதளவு சாப்பிடுவதில் தவறு இல்லை. அப்பளம்/வடை போன்றவற்றைத் தவிர்க்கவும். ஊறுகாய் மிகச் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். மாலை 4:00-6:00 (ஏதாவது இரண்டு மட்டும்) கிரீன் டீ, சர்க்கரை சேர்க்காத காபி/டீ, அரைவேக்காட்டில் வேகவைத்த முளைகட்டிய பயறு வகைகள், சுண்டல். இரவு 7:00-9:00 (எதாவதொன்று மட்டும்) கோதுமை உப்புமா, வெஜிடபிள் உப்புமா, கோதுமை தோசை, சப்பாத்தி, இடியாப்பம் இதனுடன் காய்கறிகள் அதிகம் நிறைந்த சாம்பார். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். *இந்திய அரசு தரச்சான்று (QUALITY COUNCIL OF INDIA) மன்றத்தின் பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. *SINCE 25 YEARS (1997 – 2022)*. http://www.siddharmedicine.in/ @ 9943909495, 8903635949, 04258-226495