SADHASIVAM
Monday, 30 October 2017
மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு.: சித்த மருத்துவ தாவரங்கள்.
மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு.: சித்த மருத்துவ தாவரங்கள்.: மரியாதைக்குரியவர்களே, வணக்கம். சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படும் தாவரங்கள்: கொடிகள்: 1. தூதுவளை 2. முசுமுசுக்கை 3. வேலிப...
மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு.: அஸ்வகந்தா
மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு.: அஸ்வகந்தா: மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.அஸ்வகந்தா மூலிகை பற்றி தெரிந்துகொள்வோம். அஸ்வகந்தா. 1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா. ...
HIGHWAY SPEAKING - சாலையின் குரல் : மருத்துவத் தாவரங்கள் -
HIGHWAY SPEAKING - சாலையின் குரல் : மருத்துவத் தாவரங்கள் -: மரியாதைக்குரியவர்களே, வணக்கம். ஓரிதழ் தாமரை - ஓரிதழ் தாமரை தூதுவளை தொட்டல் சிணுங்கி நந்தியாவ...
கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :
சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*
Sunday, 29 October 2017
VAO முக்கிய வருடங்கள்
1. கிராம நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட ஆண்டு: 1980 (14.11.1980)
2. கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு: 1980 (13.11.1980)
3. கிராம தலையாரி, வெட்டியான் மற்றும் கிராம உதவியாளர்கள் பணி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1995
4. கிராம உதவியாளர் பணி வரையறுப்பு: 1998
5. கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்த ஆண்டு: 1980 (12.12.1980)
6. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அலுவல் ரீதியாக சொந்தமாக புதிய கட்டடம் கட்டப்பட்ட ஆண்டு: 1999
7. கிராம நிர்வாக அலுவலர்கள் பணி, மற்றும் கடமைகள் பற்றிய அரசானை 581 வெளியிடப்பட்ட ஆண்டு: 1987
8. தமிழ் நாடு வருவாய் வசூல் சட்டம்: 1864
9. தமிழ் நாடு இனாம் ஒழிப்பு சட்டம்: 1963
10. தமிழ் நாடு ஜமீன் ஒழிப்பு சட்டம்: 1948
11. தமிழ் நாடு இந்து சமய அறக்கட்டளை சட்டம்: 1951
12. தமிழ் நாடு தேவதாசி இனாம் ஒழிப்பு சட்டம்: 1951 (பிரிவு 34)
13. தமிழ் நாடு நில உச்சவரம்பு சட்டம்: 1963 (காமராசர், அதிகபட்சம் 30 ஏக்கர்)
14. தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம்: 1905
15 . தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் திருத்தும் செய்யப்பட்ட ஆண்டு : 1976
16. CT Act (Cattle Tresspass): 1871
17. TT ACt (Treasure Trove): 1878
18. தமிழ் நாடு நகர்ப்புற நில வரிச் சட்டம்: 1966
19. குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம்: 1955
20. பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்தும் சட்டம்: 1894
21. கலிலியோ வெப்ப மானிய கண்டுபிடித்த ஆண்டு: 1607
22. ஈரமானி கண்டுபிடிக்க பட்ட ஆண்டு: 1825
23. தந்தி வழியே வானிலை தகவல் அனுப்பும் முறை கண்டுபிடிக்க பட்ட ஆண்டு: 1844
24. தமிழ் நாடு பிறப்பு இறப்பு கட்டாய சட்டம்: 1969
25. அச்சடிக்கப்பட்ட நிரந்தர சாதி சான்றிதல் முறை கொண்டு வரப்பட்ட ஆண்டு: 1988
Friday, 27 October 2017
முடி அடர்த்தியாக வளர…
தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். ஆய்வு ஒன்றில், வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுவது தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள்.
இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்க வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து வந்தால், நிச்சயம் உங்கள் தலை முடி வளர்வதை காணலாம். இதுப்போன்று கறிவேப்பிலை, நெல்லிக்காய் கொண்டும் தலைமுடி பிரச்சனைகளைத் தவிர்த்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
நாட்டு மருந்து : பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் ...
நாட்டு மருந்து : பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் ...: பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா? ******************************************************************************...
நாட்டு மருந்து : சீந்தில் கொடி.
நாட்டு மருந்து : சீந்தில் கொடி.: சீந்தில் கொடி. 1) மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி. 2) தாவரப்பெயர் -: TINOSPORA CARDIFOLIA. 3) தாவரக்குடும்பம் -: MENISPERMACEAE....
Thursday, 19 October 2017
Wednesday, 18 October 2017
Tuesday, 17 October 2017
தலைவாழை விருந்து : அதிரசம்
தலைவாழை விருந்து : அதிரசம்: அதிரசம் கீழே உள்ள அதிரசம் recipe சொன்னதோடு மட்டும் அல்லாமல் செய்தும் காட்டியவர் திருமதி. கமலா கண்ணன் அவர்கள், பம்மல். நன்றி...நன்ற...
தலைவாழை விருந்து : வெள்ளரி பச்சடி
தலைவாழை விருந்து : வெள்ளரி பச்சடி: வெள்ளரி பச்சடி சாட் மசாலா, சீரக பொடி, கொத்தமல்லி தூவிய வெள்ளரி தயிர் பச்சடி செய்முறை முன்னரே தந்திருக்கிறேன். அந்த வெள்ளரி தயி...
தலைவாழை விருந்து : தூதுவளை அடை
தலைவாழை விருந்து : தூதுவளை அடை: தூதுவளை அடை தூதுவளை தேவையான பொருள்கள் தூதுவளை இலை - 1 பிடி ( ஆய்ந்து சுத்தம் செய்தது ) புழுங்கல் அரிசி - 1 கப் பச்ச...
தலைவாழை விருந்து : தேங்காய் சட்னி
தலைவாழை விருந்து : தேங்காய் சட்னி: தேங்காய் சட்னி தேவையான பொருள்கள் தேங்காய் துருவல் பொட்டுக் கடலை @ ஒடச்ச கடலை பச்சை மிளகாய் உப்பு பெருங்காயம் ...
தலைவாழை விருந்து : கிடாரங்கா ஊறுகாய்
தலைவாழை விருந்து : கிடாரங்கா ஊறுகாய்: கிடாரங்கா ஊறுகாய் நாம் பொதுவாக நாரத்தை, எலுமிச்சை ஊறுகாய் பயன் படுத்தி இருப்போம். கிடாரங்காய் தற்போது அதிகம் ப...
Monday, 16 October 2017
Sunday, 15 October 2017
Friday, 13 October 2017
Govindane (Astrology Software Developer)
Puducherry-(Pondicherry).
India
email : vs2008w7@gmail.com
bmwastro@gmail.com
Cell 91-88709 74887
============================================================================
State Bank Of India
SELVI . P
A/C NUMBER : 32529250624
IFSC Code: SBIN0006511
Micr Code : 605002011
Branch Name: KARIKALAMPAKKAM - PONDICHERRY
SWIFT Code : SBININBB228
==================OR==================
State Bank Of India
GOVINDANE . R
A/C NUMBER : 20393570993
IFSC Code : SBIN0016854
Micr Code : 605002115
Branch Code : 16854
Branch: VILLIYANUR-PONDICHERRY
SWIFT Code : SBININBB228
============================================================================
Western Union Send To
GOVINDANE . R
PONDICHERRY
============================================================================
Astrology Software Send Free for donares.....
Thursday, 12 October 2017
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?: இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிற
திருமண பொருத்தம் ஒரே நிமிஷத்தில்: திருமண பொருத்தம் ஒரே நிமிடத்தில்!
திருமண பொருத்தம் ஒரே நிமிஷத்தில்: திருமண பொருத்தம் ஒரே நிமிடத்தில்!: - ஜோதிடம் ராசிபலன் திருமண பொருத்தம் பற்றிய தகவல்கள் கொண்ட இணையதளம். திருமண பொருத்தம் ஒரே நிமிஷத்தில் செவ்வாய் தோஷம் தினப் பொருத்தம...
Wednesday, 11 October 2017
எனக்குள் இருக்கும் இனிமை!: மௌனம்
எனக்குள் இருக்கும் இனிமை!: மௌனம்: மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சொல்வார்கள் . “ மௌனம்” என்ற வார்த்தையை கேட்டவுடன் , மனதிற்குள் அமைதி எழுகின்றது . மௌனம் , த...
எனக்குள் இருக்கும் இனிமை!: நெஞ்சம் மறப்பதில்லை...
எனக்குள் இருக்கும் இனிமை!: நெஞ்சம் மறப்பதில்லை...: நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... நான் தான் இந்த உலகில் அனைத்தையும் மறந்துவிடும் மறதிக்காரன் என்று!! அது தான் தவறு!!! நாம் எதையும் மறப...
Sunday, 8 October 2017
Saturday, 7 October 2017
Tuesday, 3 October 2017
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை !!!
மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…! நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.
இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.
மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர். செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.
இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…!
பொருட்கள் அளவு
1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்
மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. எங்கும் தேடி அலைய வேண்டாம். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இது எல்லாம் வல்ல போகர் பெருமான் மக்களுக்கு துன்பத்திலிருந்து விடுபட அருளியதாகும்
Sunday, 1 October 2017
abinaya
திசை | புக்தி | தொடக்கம் | முடிவு |
சூரியன் | புதன் | 01-01-1992 | |
" | கேது | 01-01-1992 | 08-05-1992 |
" | சுக்கிரன் | 08-05-1992 | 08-05-1993 |
சந்திரன் | சந்திரன் | 08-05-1993 | 09-03-1994 |
" | செவ்வாய் | 09-03-1994 | 08-10-1994 |
" | ராகு | 08-10-1994 | 08-04-1996 |
" | வியாழன் | 08-04-1996 | 08-08-1997 |
" | சனி | 08-08-1997 | 09-03-1999 |
" | புதன் | 09-03-1999 | 07-08-2000 |
" | கேது | 07-08-2000 | 08-03-2001 |
" | சுக்கிரன் | 08-03-2001 | 07-11-2002 |
" | சூரியன் | 07-11-2002 | 09-05-2003 |
செவ்வாய் | செவ்வாய் | 09-05-2003 | 05-10-2003 |
" | ராகு | 05-10-2003 | 22-10-2004 |
" | வியாழன் | 22-10-2004 | 28-09-2005 |
" | சனி | 28-09-2005 | 07-11-2006 |
" | புதன் | 07-11-2006 | 04-11-2007 |
" | கேது | 04-11-2007 | 02-04-2008 |
" | சுக்கிரன் | 02-04-2008 | 02-06-2009 |
" | சூரியன் | 02-06-2009 | 08-10-2009 |
" | சந்திரன் | 08-10-2009 | 09-05-2010 |
ராகு | ராகு | 09-05-2010 | 19-01-2013 |
" | வியாழன் | 19-01-2013 | 14-06-2015 |
" | சனி | 14-06-2015 | 20-04-2018 |
" | புதன் | 20-04-2018 | 07-11-2020 |
" | கேது | 07-11-2020 | 25-11-2021 |
" | சுக்கிரன் | 25-11-2021 | 25-11-2024 |
" | சூரியன் | 25-11-2024 | 20-10-2025 |
" | சந்திரன் | 20-10-2025 | 21-04-2027 |
" | செவ்வாய் | 21-04-2027 | 08-05-2028 |
வியாழன் | வியாழன் | 08-05-2028 | 26-06-2030 |
" | சனி | 26-06-2030 | 07-01-2033 |
" | புதன் | 07-01-2033 | 14-04-2035 |
" | கேது | 14-04-2035 | 20-03-2036 |
" | சுக்கிரன் | 20-03-2036 | 19-11-2038 |
" | சூரியன் | 19-11-2038 | 08-09-2039 |
" | சந்திரன் | 08-09-2039 | 07-01-2041 |
" | செவ்வாய் | 07-01-2041 | 13-12-2041 |
" | ராகு | 13-12-2041 | 08-05-2044 |
சனி | சனி | 08-05-2044 | 12-05-2047 |
" | புதன் | 12-05-2047 | 19-01-2050 |
" | கேது | 19-01-2050 | 28-02-2051 |
" | சுக்கிரன் | 28-02-2051 | 29-04-2054 |
" | சூரியன் | 29-04-2054 | 11-04-2055 |
" | சந்திரன் | 11-04-2055 | 10-11-2056 |
" | செவ்வாய் | 10-11-2056 | 20-12-2057 |
" | ராகு | 20-12-2057 | 26-10-2060 |
" | வியாழன் | 26-10-2060 | 09-05-2063 |
புதன் | புதன் | 09-05-2063 | 04-10-2065 |
" | கேது | 04-10-2065 | 02-10-2066 |
" | சுக்கிரன் | 02-10-2066 | 02-08-2069 |
" | சூரியன் | 02-08-2069 | 08-06-2070 |
" | சந்திரன் | 08-06-2070 | 07-11-2071 |
" | செவ்வாய் | 07-11-2071 | 04-11-2072 |
" | ராகு | 04-11-2072 | 24-05-2075 |
" | வியாழன் | 24-05-2075 | 29-08-2077 |
" | சனி | 29-08-2077 | 08-05-2080 |
கேது | கேது | 08-05-2080 | 04-10-2080 |
" | சுக்கிரன் | 04-10-2080 | 04-12-2081 |
" | சூரியன் | 04-12-2081 | 11-04-2082 |
" | சந்திரன் | 11-04-2082 | 10-11-2082 |
" | செவ்வாய் | 10-11-2082 | 08-04-2083 |
" | ராகு | 08-04-2083 | 26-04-2084 |
" | வியாழன் | 26-04-2084 | 02-04-2085 |
" | சனி | 02-04-2085 | 12-05-2086 |
" | புதன் | 12-05-2086 | 09-05-2087 |
Subscribe to:
Posts (Atom)