SADHASIVAM
Friday, 8 December 2023
ஸ்ரீ சிவசக்தி ஜோதிடம் சென்னை திருவொற்றியூர் செல் 8124 8124 70 : வாஸ்து மனை அடி சாஸ்திரம் (குழி கணக்குடன்)
ஸ்ரீ சிவசக்தி ஜோதிடம் சென்னை திருவொற்றியூர் செல் 8124 8124 70 : வாஸ்து மனை அடி சாஸ்திரம் (குழி கணக்குடன்): ஓலைச் சுவடிகள் :- அரசினர் சுவடி நூலகம், சென்னை -600...
Monday, 2 October 2023
K.Karthik Raja's Devotional Collections: வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம்
K.Karthik Raja's Devotional Collections: வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம்: வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Whatsapp : 98...
K.Karthik Raja's Devotional Collections: ''கர்மம் தொலைய நாய்களுக்கு உணவிடுவோம்''-வளர்பிறை அ...
K.Karthik Raja's Devotional Collections: ''கர்மம் தொலைய நாய்களுக்கு உணவிடுவோம்''-வளர்பிறை அ...: ''கர்மம் தொலைய நாய்களுக்கு உணவிடுவோம்''-வளர்பிறை அஷ்டமி" பைரவ பூஜை"...தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் ...
Sunday, 1 October 2023
K.Karthik Raja's Devotional Collections: நவகிரகங்களின் பயோடேட்டா
K.Karthik Raja's Devotional Collections: நவகிரகங்களின் பயோடேட்டா: நவகிரகங்களின் பயோடேட்டா பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Whatsapp No : 9841986753 பங்...
Wednesday, 21 June 2023
தமிழில் சோதிடம் படிக்க: பாடம் 31: கோச்சார பலன்
தமிழில் சோதிடம் படிக்க: பாடம் 31: கோச்சார பலன்: பாடம் 31: கோச்சார பலன்: ஜாதக பலன் கணிக்க லக்கினம் அவசியம். கோச்சார பலன் கணிக்க ராசி வேண்டும். அதாவது பலன...
தமிழில் சோதிடம் படிக்க: பாடம் 31: கோச்சார பலன்
தமிழில் சோதிடம் படிக்க: பாடம் 31: கோச்சார பலன்: பாடம் 31: கோச்சார பலன்: ஜாதக பலன் கணிக்க லக்கினம் அவசியம். கோச்சார பலன் கணிக்க ராசி வேண்டும். அதாவது பலன...
Friday, 16 June 2023
குழி கணக்கு சாஸ்திரம் :- கட்டிடத்தின் வெளி பக்க அளவுகளை கணக்கிட்டு குழி கணக்காக மாற்றி 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் அதிக நன்மைகள் தரக்கூடிய பொருத்தங்கள் வரும்படியாக கட்டிடம் கட்ட வேண்டும். முக்கியமாக கட்டிடத்திற்கு அதிகமான வயது வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழி என்பது 3 அடி அகலம் 3 அடி நீளம் கொண்ட 9 சதுரஅடிக் கொண்டது ஒரு குழி எனப்படும். உதாரணம் :- இடத்தின் அகலம் 27 அடி, நீளம் 39 அடி என்றால் 27 * 39 9 = 117 குழிகள் பொருத்தங்கள் மொத்தம் 11 அவைகள் கருப்பம் வரவு செலவு யோனி வயது இராசி இனம் அங்கிசம் நட்சத்திரம் திதி வாரம் [வகுக்கபடும் போது மீதி வர வில்லை என்றால் வகுக்கபடும் எண்ணை மீதி எண்ணாக கொள்ள வேண்டும்] 1. கருப்பம் :- ஆதாயம், பலன், கற்பம் என்றுப் பொருள். இடத்தின் அளவுப் படி குழிகளை கணக்கிட்டு வந்த குழி எண்ணிக்கையை 8 ல் வகுக்க, வகுத்து மீதி வரும் எண் கற்ப எண் எனப்படும்.மீதி இல்லையானால் மீதி 8 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும். சிறப்பான எண் - 1, 2, 3, 5, 7. உதாரணம் :- அகலம் 27 அடி, நீளம் 39 அடி 27 * 39 9 = 117 குழிகள் மொத்த குழிகள் 117 ஐ 8 ல் வகுக்க வருவது 14 ம் மீதி 5 தும் இந்த 5 கற்ப எண் எனப்படும். இந்த 5 சிறப்பான எண் (சிறப்பு 1,2,3,5,7)ஆகவே கருப்பம் பொருத்தம் உண்டு என்றுக் கொள்ள வேண்டும் 2. வரவு பலன் :- மொத்தக் குழியை 8 ல் பெருக்கி பெருக்குத் தொகையை 12 ல் வகுக்க வந்த மீதி வரவு எனப்படும். மீதி இல்லையானால் மீதி 12 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும் அனைத்து எண்களும் சிறப்பானவைகளே ஆனால் இதில் பார்க்க வேண்டியது அடுத்து வரக்கூடிய செலவு எண்ணை விட இந்த எண் அதிகமாக வரவேண்டும். 3. செலவு பலன் :- மொத்த குழியை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 10 ல் வகுக்க வரும் மீதி எண் செலவு எண் எனப்படும். மீதி இல்லையென்றால் மீதி 10 செலவு எண்ணாக கொள்ள வேண்டும் சிறப்பான எண்கள் - 3, 4, 6, 8, 10. 4. யோனி பலன் :- மொத்தக் குழியை 3 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 8 ல் வகுக்க வரும் மீதி யோனி எண் மீதி வரவில்லையானால் மீதி 8 ஆக கொள்ள வேண்டும். சிறப்பு எண்கள் - 1, 3, 5, 7. 5. வயது பலன் :- மொத்தக் குழியை 27 ல் பெருக்கி, வந்தத் தொகையை 100 ல் வகுக்க மீதி வரும் எண் கட்டடத்தின் வயது ஆகும் மீதி வராவிடில் வயது எண் 100 ஆக கொள்ள வேண்டும். வயது எண் 45 க்கு மேல் வருவது நல்லது வயது எண் அதிகமாக, அதிகமாக சிறப்பானது 6. இராசி பலன் :- மொத்த குழியை 4 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 12 ல் வகுக்க மீதி வரும் எண் இராசி எண் ஆகும் சிறப்பான எண்கள் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12. 7. இனம் பலன்கள் :- மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, வந்த தொகையை 4 ல் வகுக்க மீதி வருவது இன எண் ஆகும் சிறப்பான எண்கள் - 1, 2, 3. 8. அங்கிச பலன்கள் :- மொத்தக் குழியை 4 ல் பெருக்கி வந்த தொகையை 9 ல் வகுக்க வரும் மீதி அங்கிசம் எண் ஆகும். சிறப்பான எண்கள் - 2, 3, 4, 5, 6, 8, 9. 9. நட்சத்திர பலன் :- மொத்தக் குழியினை 8 ல் பெருக்கி, பெருக்குத் தொகையினை 27 ல் வகுக்க மீதி வரும் எண் நட்சத்திர எண் ஆகும் . சிறப்பான எண் - 1, 4, 6, 7, 10, 11, 12, 14, 15, 17, 21, 22, 24, 26. 10. திதி பலன்கள் :- மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 30 ல் வகுக்க மீதி வரும் எண் திதி எண் ஆகும் சிறப்பான எண்கள் - 1, 2, 3, 5, 6, 7, 10, 12, 13, 15, 16, 17, 18, 20, 21, 22, 25, 27, 28, 30 11. வார பலன்கள் :- மொத்த குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 7 ல் வகுக்க வரும் மீதி நாள் எண் ஆகும். சிறப்பான எண்கள் - 2, 4, 5, 6. ******************************* மனை அடி சாஸ்திரம் வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு வரியோ அல்லது இரண்டு வரியோ செங்கல் வைத்து திட்டு கட்டி அந்த அடியை சரி செய்து கொள்ள வேண்டும் வீட்டின் உள் அளவு நீள அகல அடிகளில் சிறப்பான அடிகள் :- 6 - 8 - 10 - 11 -16 - 17 - 20 - 21 -22 - 26 -27 - 28 - 29 - 30 - 32 - 33 - 35 - 36 - 37 - 39 - 41 - 42 - 45 - 50 - 52 - 56 - 60 - 64 - 66 - 68 - 70 - 71 - 72 - 73 - 74 - 77 - 79 - 80 - 84 - 85 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 95 - 97 - 99 - 100. The Secret Store at 01:48 Share
குழி கணக்கு சாஸ்திரம் :- கட்டிடத்தின் வெளி பக்க அளவுகளை கணக்கிட்டு குழி கணக்காக மாற்றி 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் அதிக நன்மைகள் தரக்கூடிய பொருத்தங்கள் வரும்படியாக கட்டிடம் கட்ட வேண்டும். முக்கியமாக கட்டிடத்திற்கு அதிகமான வயது வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணம் :- இடத்தின் அகலம் 27 அடி, நீளம் 39 அடி என்றால்
27 * 39
9 = 117 குழிகள்
பொருத்தங்கள் மொத்தம் 11 அவைகள்
- கருப்பம்
- வரவு
- செலவு
- யோனி
- வயது
- இராசி
- இனம்
- அங்கிசம்
- நட்சத்திரம்
- திதி
- வாரம்
- 1. கருப்பம் :- ஆதாயம், பலன், கற்பம் என்றுப் பொருள். இடத்தின் அளவுப் படி குழிகளை கணக்கிட்டு வந்த குழி எண்ணிக்கையை 8 ல் வகுக்க, வகுத்து மீதி வரும் எண் கற்ப எண் எனப்படும்.மீதி இல்லையானால் மீதி 8 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும்.
சிறப்பான எண் - 1, 2, 3, 5, 7.
உதாரணம் :- அகலம் 27 அடி, நீளம் 39 அடி
27 * 39
9 = 117 குழிகள்
மொத்த குழிகள் 117 ஐ 8 ல் வகுக்க வருவது 14 ம் மீதி 5 தும் இந்த 5 கற்ப எண் எனப்படும். இந்த 5 சிறப்பான எண் (சிறப்பு 1,2,3,5,7)ஆகவே கருப்பம் பொருத்தம் உண்டு என்றுக் கொள்ள வேண்டும்
2. வரவு பலன் :- மொத்தக் குழியை 8 ல் பெருக்கி பெருக்குத் தொகையை 12 ல் வகுக்க வந்த மீதி வரவு எனப்படும். மீதி இல்லையானால் மீதி 12 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும்
அனைத்து எண்களும் சிறப்பானவைகளே ஆனால் இதில் பார்க்க வேண்டியது அடுத்து வரக்கூடிய செலவு எண்ணை விட இந்த எண் அதிகமாக வரவேண்டும்.
3. செலவு பலன் :- மொத்த குழியை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 10 ல் வகுக்க வரும் மீதி எண் செலவு எண் எனப்படும். மீதி இல்லையென்றால் மீதி 10 செலவு எண்ணாக கொள்ள வேண்டும்
சிறப்பான எண்கள் - 3, 4, 6, 8, 10.
4. யோனி பலன் :- மொத்தக் குழியை 3 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 8 ல் வகுக்க வரும் மீதி யோனி எண் மீதி வரவில்லையானால் மீதி 8 ஆக கொள்ள வேண்டும்.
சிறப்பு எண்கள் - 1, 3, 5, 7.
5. வயது பலன் :- மொத்தக் குழியை 27 ல் பெருக்கி, வந்தத் தொகையை 100 ல் வகுக்க மீதி வரும் எண் கட்டடத்தின் வயது ஆகும் மீதி வராவிடில் வயது எண் 100 ஆக கொள்ள வேண்டும்.
வயது எண் 45 க்கு மேல் வருவது நல்லது வயது எண் அதிகமாக, அதிகமாக சிறப்பானது
6. இராசி பலன் :- மொத்த குழியை 4 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 12 ல் வகுக்க மீதி வரும் எண் இராசி எண் ஆகும்
சிறப்பான எண்கள் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12.
7. இனம் பலன்கள் :- மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, வந்த தொகையை 4 ல் வகுக்க மீதி வருவது இன எண் ஆகும்
சிறப்பான எண்கள் - 1, 2, 3.
8. அங்கிச பலன்கள் :- மொத்தக் குழியை 4 ல் பெருக்கி வந்த தொகையை 9 ல் வகுக்க வரும் மீதி அங்கிசம் எண் ஆகும்.
சிறப்பான எண்கள் - 2, 3, 4, 5, 6, 8, 9.
9. நட்சத்திர பலன் :- மொத்தக் குழியினை 8 ல் பெருக்கி, பெருக்குத் தொகையினை 27 ல் வகுக்க மீதி வரும் எண் நட்சத்திர எண் ஆகும் .
சிறப்பான எண் - 1, 4, 6, 7, 10, 11, 12, 14, 15, 17, 21, 22, 24, 26.
10. திதி பலன்கள் :- மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 30 ல் வகுக்க மீதி வரும் எண் திதி எண் ஆகும்
சிறப்பான எண்கள் - 1, 2, 3, 5, 6, 7, 10, 12, 13, 15, 16, 17, 18, 20, 21, 22, 25, 27, 28, 30
11. வார பலன்கள் :- மொத்த குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 7 ல் வகுக்க வரும் மீதி நாள் எண் ஆகும்.
சிறப்பான எண்கள் - 2, 4, 5, 6.
*******************************
மனை அடி சாஸ்திரம் வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு வரியோ அல்லது இரண்டு வரியோ செங்கல் வைத்து திட்டு கட்டி அந்த அடியை சரி செய்து கொள்ள வேண்டும்*******************************
வீட்டின் உள் அளவு நீள அகல அடிகளில் சிறப்பான அடிகள் :-
6 - 8 - 10 - 11 -16 - 17 - 20 - 21 -22 - 26 -27 - 28 - 29 - 30 - 32 - 33 - 35 - 36 - 37 - 39 - 41 - 42 - 45 - 50 - 52 - 56 - 60 - 64 - 66 - 68 - 70 - 71 - 72 - 73 - 74 - 77 - 79 - 80 - 84 - 85 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 95 - 97 - 99 - 100.
sivamgi.blogspot.com குழி கணக்கு சாஸ்திரம் :- கட்டிடத்தின் வெளி பக்க அளவுகளை கணக்கிட்டு குழி கணக்காக மாற்றி 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் அதிக நன்மைகள் தரக்கூடிய பொருத்தங்கள் வரும்படியாக கட்டிடம் கட்ட வேண்டும். முக்கியமாக கட்டிடத்திற்கு அதிகமான வயது வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழி என்பது 3 அடி அகலம் 3 அடி நீளம் கொண்ட 9 சதுரஅடிக் கொண்டது ஒரு குழி எனப்படும். உதாரணம் :- இடத்தின் அகலம் 27 அடி, நீளம் 39 அடி என்றால் 27 * 39 9 = 117 குழிகள் பொருத்தங்கள் மொத்தம் 11 அவைகள் கருப்பம் வரவு செலவு யோனி வயது இராசி இனம் அங்கிசம் நட்சத்திரம் திதி வாரம் [வகுக்கபடும் போது மீதி வர வில்லை என்றால் வகுக்கபடும் எண்ணை மீதி எண்ணாக கொள்ள வேண்டும்] 1. கருப்பம் :- ஆதாயம், பலன், கற்பம் என்றுப் பொருள். இடத்தின் அளவுப் படி குழிகளை கணக்கிட்டு வந்த குழி எண்ணிக்கையை 8 ல் வகுக்க, வகுத்து மீதி வரும் எண் கற்ப எண் எனப்படும்.மீதி இல்லையானால் மீதி 8 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும். சிறப்பான எண் - 1, 2, 3, 5, 7. உதாரணம் :- அகலம் 27 அடி, நீளம் 39 அடி 27 * 39 9 = 117 குழிகள் மொத்த குழிகள் 117 ஐ 8 ல் வகுக்க வருவது 14 ம் மீதி 5 தும் இந்த 5 கற்ப எண் எனப்படும். இந்த 5 சிறப்பான எண் (சிறப்பு 1,2,3,5,7)ஆகவே கருப்பம் பொருத்தம் உண்டு என்றுக் கொள்ள வேண்டும் 2. வரவு பலன் :- மொத்தக் குழியை 8 ல் பெருக்கி பெருக்குத் தொகையை 12 ல் வகுக்க வந்த மீதி வரவு எனப்படும். மீதி இல்லையானால் மீதி 12 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும் அனைத்து எண்களும் சிறப்பானவைகளே ஆனால் இதில் பார்க்க வேண்டியது அடுத்து வரக்கூடிய செலவு எண்ணை விட இந்த எண் அதிகமாக வரவேண்டும். 3. செலவு பலன் :- மொத்த குழியை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 10 ல் வகுக்க வரும் மீதி எண் செலவு எண் எனப்படும். மீதி இல்லையென்றால் மீதி 10 செலவு எண்ணாக கொள்ள வேண்டும் சிறப்பான எண்கள் - 3, 4, 6, 8, 10. 4. யோனி பலன் :- மொத்தக் குழியை 3 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 8 ல் வகுக்க வரும் மீதி யோனி எண் மீதி வரவில்லையானால் மீதி 8 ஆக கொள்ள வேண்டும். சிறப்பு எண்கள் - 1, 3, 5, 7. 5. வயது பலன் :- மொத்தக் குழியை 27 ல் பெருக்கி, வந்தத் தொகையை 100 ல் வகுக்க மீதி வரும் எண் கட்டடத்தின் வயது ஆகும் மீதி வராவிடில் வயது எண் 100 ஆக கொள்ள வேண்டும். வயது எண் 45 க்கு மேல் வருவது நல்லது வயது எண் அதிகமாக, அதிகமாக சிறப்பானது 6. இராசி பலன் :- மொத்த குழியை 4 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 12 ல் வகுக்க மீதி வரும் எண் இராசி எண் ஆகும் சிறப்பான எண்கள் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12. 7. இனம் பலன்கள் :- மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, வந்த தொகையை 4 ல் வகுக்க மீதி வருவது இன எண் ஆகும் சிறப்பான எண்கள் - 1, 2, 3. 8. அங்கிச பலன்கள் :- மொத்தக் குழியை 4 ல் பெருக்கி வந்த தொகையை 9 ல் வகுக்க வரும் மீதி அங்கிசம் எண் ஆகும். சிறப்பான எண்கள் - 2, 3, 4, 5, 6, 8, 9. 9. நட்சத்திர பலன் :- மொத்தக் குழியினை 8 ல் பெருக்கி, பெருக்குத் தொகையினை 27 ல் வகுக்க மீதி வரும் எண் நட்சத்திர எண் ஆகும் . சிறப்பான எண் - 1, 4, 6, 7, 10, 11, 12, 14, 15, 17, 21, 22, 24, 26. 10. திதி பலன்கள் :- மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 30 ல் வகுக்க மீதி வரும் எண் திதி எண் ஆகும் சிறப்பான எண்கள் - 1, 2, 3, 5, 6, 7, 10, 12, 13, 15, 16, 17, 18, 20, 21, 22, 25, 27, 28, 30 11. வார பலன்கள் :- மொத்த குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 7 ல் வகுக்க வரும் மீதி நாள் எண் ஆகும். சிறப்பான எண்கள் - 2, 4, 5, 6. ******************************* மனை அடி சாஸ்திரம் வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு வரியோ அல்லது இரண்டு வரியோ செங்கல் வைத்து திட்டு கட்டி அந்த அடியை சரி செய்து கொள்ள வேண்டும் வீட்டின் உள் அளவு நீள அகல அடிகளில் சிறப்பான அடிகள் :- 6 - 8 - 10 - 11 -16 - 17 - 20 - 21 -22 - 26 -27 - 28 - 29 - 30 - 32 - 33 - 35 - 36 - 37 - 39 - 41 - 42 - 45 - 50 - 52 - 56 - 60 - 64 - 66 - 68 - 70 - 71 - 72 - 73 - 74 - 77 - 79 - 80 - 84 - 85 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 95 - 97 - 99 - 100. The Secret Store at 01:48 Share வீட்டின் உள் அளவு நீள அகல அடிகளில் சிறப்பான அடிக...
வீட்டின் உள் அளவு நீள அகல அடிகளில் சிறப்பான அடிகள் :- 6 - 8 - 10 - 11 -16 - 17 - 20 - 21 -22 - 26 -27 - 28 - 29 - 30 - 32 - 33 - 35 - 36 - 37 - 39 - 41 - 42 - 45 - 50 - 52 - 56 - 60 - 64 - 66 - 68 - 70 - 71 - 72 - 73 - 74 - 77 - 79 - 80 - 84 - 85 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 95 - 97 - 99 - 100. The Secret Store at 01:48 Share 1 comment:
Tuesday, 11 April 2023
Friday, 13 January 2023
Welcome KP Astrology: மேஷம்/ மேஷ ராசியின் காரகங்கள்..
Welcome KP Astrology: மேஷம்/ மேஷ ராசியின் காரகங்கள்..: ஜோதிஷ ஆச்சார்யா Kaniprakash M mkaniprakash@gmail.com 8056245107 ராசி காரகத்துவம் மேஷம் என்பது ஒரு சர ராசி இது நெருப்பு தத்துவம்...
Welcome KP Astrology: மேஷம்/ மேஷ ராசியின் காரகங்கள்..
Welcome KP Astrology: மேஷம்/ மேஷ ராசியின் காரகங்கள்..: ஜோதிஷ ஆச்சார்யா Kaniprakash M mkaniprakash@gmail.com 8056245107 ராசி காரகத்துவம் மேஷம் என்பது ஒரு சர ராசி இது நெருப்பு தத்துவம்...
Subscribe to:
Posts (Atom)