SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Tuesday, 12 July 2016

.
8 July 2016



எனது மகள் அபிநயாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அழகுச் செல்வ மகள்
அசைந்தாடும் நட்சத்திரம்
அணை தாண்டும் அன்பிற்குரியவள்... 
வெள்ளி வானின் ஒளியானவள்..
வேங்கை அவனுக்கு மகளானவள்...
வேண்டும் எல்லாம் பெற்று
வாழியவே...
தாய் மனம் நோகாமல்
தந்தை சொல் மாறாமல்
தரணியில் புகழுடன் வாழிய வாழியவே...
அன்புச் செல்வத்துக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment