இஞ்சி பூண்டு விழுது 1 டேக
உப்பு தேவையான அளவு
மிளகாய்தூள் 1 டீக)
தாளிக்க ;கடுகு சோம்பு கருவேப்பிலை நல்லெண்ணெய் மிளகாய் வத்தல், வெங்காயம்1,பூண்டு இஞ்சிசின்னதா அரிந்தது ,1 தக்காளி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும் .
செய் முறை#
காலிபிளவரை சின்னதாக கட் பண்ணி இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள் உப்பு போட்டு தடவி வைத்துக்கொள்ளவும்.இந்த கலவையை நான் மைக்கரோஅவனில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தேன் .அவன் இல்லையென்றால் தோசைக்கல்லில் மிதமான சூட்டில் வேக வைக்கவும்(சில்லி மாதிரி) பின் ஒரு வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை, வெங்காயம்,இஞ்சி பூண்டு , அரைத்த தக்காளி ,வெந்த காலிபிளவர்,பேலியோ மசாலா 1 டேக,உப்பு போட்டு வதக்கவும்.தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் விட்டு பன்னீரை உப்பு,கரம் மசாலா போட்டு ஒரு பிரட்டு பிரட்டிக்கொள்ளவும்.இறக்கும் முன்னாடி பனீரை போட்டு ஒரு கிண்டு கிண்டி இறக்கவும்.சுவையான காலிபிளவர் பனீர் கறி ரெடி.கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
No comments:
Post a Comment