SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 11 August 2017

சிலரின் முகதத்திரைகள் 
சில நாட்களுக்கு 
பின்பே உணர்கிறோம் ..... 

உண்மையென எண்ணி 
ஏமாற்ற பின்பே மனம் 
உணர்கிறது .... 

தேவைக்கு மட்டுமே 
உறவாட சில உறவுகள் 
நம் நெருங்கிய உறவாகிறது.... 

சில நேரங்களில் 
வாழ்க்கை வெறுத்துவிடுகிறது... 

சில உறவுகளையும் 
முழுமையாக வெறுக்க வைக்கிறது

No comments:

Post a Comment