சும்மா வள வளங்க கூடாது. இன்றைய ரீதியில், சில்லறை வியாபாரங்களில் தான் அதிக லாபம் பெற முடியும். அப்பார்ட்மெண்ட் வீடுகளில் ரெகுலராக கொண்டு வியாபாரம் செய்தால் பொருளைக் கொடுத்தோமா... பணத்தை வாங்கினோமா... வீட்டிற்கு வந்து நிம்மதியாக சாப்பிட்டோமா, உறங்கினோமான்னு இருக்கலாம். இந்த வியாபாரத்தை...8மணிக்கு எல்லாம் அப்பார்ட்மெண்ட் வீடுகளுக்கு கொண்டு சென்றால்தான் ஜனங்கள் வாங்குவார்கள். வியாபாரத்தை 2 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஓய்வு தான். ஆனால், இதற்கு சைக்கிள் வியாபாரம் தான் சரியானது... பெரிய அளவில், டீலராக முதலீடு செய்தால்...சரக்கு லோனில்தான் ஓடும். இப்பவா, பிறகு வா என்றே பணத்தைக் கொடுக்க நாளைக் கடத்துவான். நமக்கு கிடைக்கக்கூடிய இலாபம் அதில் அடிபட்டு போய்விடும். ஆகவே இது சால்லறை வியாபாரத்திற்கு, அதுவும் சைக்கிள் வியாபாரத்திற்கு தான் ஏற்றது. ஆண்கள் செய்யலாம்...!

ReplyDeleteசில்லறை வியாபாரம் என வாசியுங்கள்.
ReplyDelete