SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Tuesday 7 July 2020

பாம்பு, கீரி, பெருச்சாளி, பூனை, கழுகு, இவைகளிடம் இருந்து கோழிகளை பாதுகாப...

1 comment:

  1. கோழி எல்லாம்,"வான்கோழியில் இருந்து, அனைத்து வகை ஜாதிக்கோழி, நாட்டுக்கோழி வளர்த்த அனுபவம் உண்டு. பத்து ரூபாய் செலவில்லாமல் கோழி வளர்க்கலாம். வாரம் ஒரு முறை பூண்டை அரைத்து தெளித்தால் பாம்பு வராது. அடுத்து பாம்புக்கடி இலை என்ற ஒரு பச்சிலை உண்டு...அதை வீட்டில் வளர்த்தாலும் பாம்பு வராது. அடுத்து,"புதினா இலை பாத்திபோட்டு வீட்டில் வளர்த்தால்,பாம்பு தலை வைத்துக்கூட படுக்காது. பூண்டை சமையலுக்கு பயன்படுத்திவிட்டு,"அதன் தோலை, சும்மா கோழிகள் நடமாடும் இடத்தில் போட்டாலே, பாம்பு வராது. அப்புறமென்ன... நீள் வாக்கில், சற்று உயரமாக செங்கல் வைத்து கட்டி, பனங்கம்பு குறுக்கே கொடுத்து...மேலே சிமெண்ட் பூச்சு பூசினாலே...போதும். சும்மா கோழி...டஜன் டஜனா பெருகும்லே...! வந்துட்டாரு கோழி தீயரி நடத்த...!

    ReplyDelete