SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday, 10 September 2020

இந்த மாதிரி காய்ச்சி சாப்பிடுங்கள் அனைத்தும் சரியாகும்//Village Tips

1 comment:

  1. அட... இதென்ன புதுசா... இதற்கு பெயர் பானை கருப்புக்கட்டி..அல்லது கூப்பதனீர்..(கூப்பனி) பாகு கம்பி பதம் வந்துவிட்டதா என அறிய... கையில், சிறிது தொட்டு, தண்ணீரில், அலசினால், நீரில் கரையாமல்,கையில் திரண்டு வந்தால் கம்பி பதம். அதன் பின்னரே...வேப்பிலை சாறு, பால் விட்டு... நன்கு ஆற வைத்து சாப்பிடலாம்.. அல்லது சிறிய குதிர் பானையில் ஊற்றி வைத்து, தினசரி அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிடணும். இது ஒன்றும் புதிதல்ல...

    ReplyDelete