SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Wednesday, 6 April 2016

தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் . . .

தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் . . .

தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் . . .
காய்கறிகளில் முள்ள‍ங்கிக்கு என்று தனி குணம். இந்த முள்ளங்கியில் முள்ள‍ங்கி சாம்பார், முள்ள‍ங்கி பொறியல், கத்தரி-முள்ள‍ங்கி வறுவல் உட்பட பல உணவு வகைகளை
தயாரித்து சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் இந்த முள்ளங்கிச் சாறு அதாவது ஜூஸ்-ல் நோயை குணப்படுத்தும் ஆற்ற‍ல் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?
தினந்தோறும் ஒரு கிளாஸ் முள்ளங்கி ஜூஸ், மூல நோயால் பாதிக்க‍ப் பட்ட‍வர்கள் குடித்து வந்தால், விரைவில் மூலநோய் குணமாகும். இந்த ஜூஸை ஆரம்பத்தில் குடிப்ப‍தற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் அதனால் சிறிது சிறுதாக குடித்து பழகி, பின்பு ஒரு கிளாஸ் முள்ளங்கி ஜூஸ் குடித்து வர நாட்பட்ட‍ மூலநோயும் குணமாகும்.

No comments:

Post a Comment