கத்தரிக்காய், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
Posted on May 28, 2015 by vidhai2virutcham
கத்தரிக்காய், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
கத்தரிக்காய், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் காய் எது என்றால், அது கத்தரிக்காய் எனலாம். இந்த
கத்தரிக்காய் வடிவத்தில் வித்தியாசமானதாக இருக்கும். தலைமீது கிரீடம் உள்ள காய் இந்த கத்தரிக்காய்தான். இந்த கத்தரிக்காயை அடிக் கடி சமைத்து, சாத்த்துடன் பதார்த்தமாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் தான். இக்கத்தரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும்.
சரும நோயாளிகள் சாப்பிடக்கூடாது
புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. காரணம் இது அரிப்பைத் தூண்டும்.
அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக் கூடாது
No comments:
Post a Comment