SADHASIVAM
Saturday, 31 December 2016
Sherkhan: e.books..
Sherkhan: e.books..: இங்கே வலைதளங்களில் காண கிடைக்கும் தமிழ் வழி E-BOOKS உங்கள் பார்வைக்கு Download செய்ய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் New வெற்றிநிச்ச...
Hinduism Facts - இந்து சமய உண்மைகள்: இந்து தர்மத்தை அறிவோம் (பெயர்க்காரணம்)
Hinduism Facts - இந்து சமய உண்மைகள்: இந்து தர்மத்தை அறிவோம் (பெயர்க்காரணம்): இந்து தர்மத்தை அறிவோம் 1) பெயர்க்காரணம் இந்துதருமம் உலகிலேயே மிகப் பழையதும் மனிதர்கள் காலத்திற்கு முந்தையதும் என்றாலும், ‘இந்து’ என...
Astro Pandit VVR: கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம...
Astro Pandit VVR: கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம...: கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை விரட்ட "கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் க...
Hinduism Facts - இந்து சமய உண்மைகள்: இந்து தர்மத்தில் பூஜை
Hinduism Facts - இந்து சமய உண்மைகள்: இந்து தர்மத்தில் பூஜை: || பூஜையின் நோக்கம் பூஜை எனப்படுவது தெய்வங்களிடம் பக்தி செலுத்த மேற்கொள்ளப்படும் ஒரு தெய்வீக சடங்காகும் . இந்துக்கள் மட்டுமின்றி பௌத்த...
Friday, 30 December 2016
#تصميم_داخلي موسوعة عن تناسق الالوان في الفراغ الداخلي ... تساعدك في اختيار الوان منزلك ..
لينك تحميل البوم الالوان :::
http://adf.ly/1hDZvk
لينك تحميل البوم الالوان :::
http://adf.ly/1hDZvk
العمارة و الفنون Archi_Arts added 122 new photos to the album Discover color.
#تصميم_داخلي
موسوعة عن تناسق الالوان في الفراغ الداخ
موسوعة عن تناسق الالوان في الفراغ الداخ
Thursday, 29 December 2016
லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்.
"அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள்.
ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள் .

**பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது கோழைத்தனம் என புரியவையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

**வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும் சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள்.
**அவனுக்கு. ஏமாற்றுவதை விடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
**மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும் கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்.

**அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
துயரமான வேளைகளில்
சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

**போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும் வெற்று புகழ் உரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.
**அவனை கனிவாக நடத்துங்கள்.
அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம். சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள்.

***அதேவேளையில் தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள்.
இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்.
இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்."

இப்படிக்கு,
Wednesday, 28 December 2016
Tuesday, 27 December 2016
#டிப்ஸ்...டிப்ஸ்...டிப்ஸ் ::
*முருங்கை கீரையை வாங்கி ஒரு பேப்பரில்
சுற்றி இரவில் வைத்து விட்டு காலையில்
லேசாக கீரையை தட்டினால் கீரை உதிர்ந்து விடும்,சிறு சிறு காம்புகள் இருக்கும் அதை எடுத்துவிடவும்.மீதம் உள்ள காம்பு தண்ணீரில் ஒரு முறை அலசினால் அடியில் சென்றுவிடும்.சுலபமாக முருங்கை கீரை சமைக்கலாம்.

*கறிவேப்பிலை நீண்ட நாள் வாடாமல் இருக்க கறிவேப்பிலையை டிஸ்ஸூ பேப்பரில் சுற்றி பிளாஸ்டிக் டப்பா அல்லது
சிப் லாக் கவரில் வைத்தால் 20 நாட்கள் வாடாமல் இருக்கும்.
*கொத்தமல்லி இலையை நன்றாக கழுவி
ஒரு துணியில் காய வைத்து டிஸ்ஸு
பேப்பரில் சுற்றி டப்பாவில் வைக்கவும்.
*புதினாவும் கொத்த மல்லி போல் செய்யவும் 20 நாட்கள் வாடாமல் இருக்கும்.
*பச்சை மிளகாயை காம்பை எடுத்து விட்டு
டப்பாவில் போட்டு வைத்தால் 10 நாட்கள்
பிரஷ்ஷாக இருக்கும்.
*சீசனில் எலுமிச்சை குறைந்த விலைக்கு
கிடைக்கும் அப்போது வாங்கி சாறு பிழிந்து
வடிகட்டி ஐஸ் கட்டி ட்ரேவில் சாற்றை ஊற்றி பிரிசரில் வைத்து விட்டால் உறைந்து கட்டியாகும் தேவையான போது எடுத்து
உபயோகிக்கலாம்.உறைந்ததை எடுத்து சிப் லாக் கவர் அல்லது டப்பாவில் போட்டு பிரிசரிலேயே வைத்தால் 1 மாதம் வரை நன்றாக இருக்கும்
*இஞ்சியை நன்றாக அரைத்து எலுமிச்சை சாற்றை செய்தது போல் செய்யலாம் அல்லது ஒரு தட்டில் வைத்து தோசை மாதிரி தட்டி ஒரு கத்தியால் செஸ் கட்டம் போல் கோடு போட்டு அப்படியே ப்ரீசரில் வைத்து உறைந்ததும் சிறு சிறு சதுர துண்டுகள் கிடைக்கும் அதை உடைத்து டப்பாவில் போட்டு ப்ரிசரிலேயே வைத்துக் கொள்ளலாம்.
*இஞ்சி தோலை கத்தியின் பின்புறம் சுரண்டினால் தோல் எளிதாக வரும்
ஸ்பூனின் கைப்பிடி பக்கமும் சுரண்டலாம்.
*பூண்டும் இஞ்சி செய்முறை போல் செய்து
ப்ரிசரில் வைத்துக் கொள்ளலாம்
*பூண்டு தோல் உரிக்க சிரமமாக இருக்கும்
ஓவன் இருப்பவர்கள் 2 நிமிடம் வைத்து தோல் உரித்தால் எளிமையாக இருக்கும்.
*வாணலில் பூண்டை போட்டு லேசாக வறுத்து பிறகு தோல் உரிக்கலாம்
*ஒரு சில்வர் பவுலில் பூண்டை போட்டு
வேரொரு பவுலால் மூடி நன்றாக 5 நிமிடம் குலுக்க வேண்டும் தோல் தனியாக உரியும்
*மசாலா தூள் போன்ற அனைத்து வகையான தூள்களையும் ப்ரிசரில் கவருடனோ அல்லது டப்பாவில் போட்டோ
ப்ரிசரில் வைத்தால் 6 மாதம் வரை அப்படியே இருக்கும்.
*மிளகு சீரக தூள் அரைத்து ப்ரீசரில் வைத்தால் வாசனை அப்படியே இருக்கும்
தேவையான போது உபயோகிக்கலாம்

Monday, 26 December 2016
My Whatsapp Collections - K.Karthik Raja: ஆகாச கருடன் கிழங்கு
My Whatsapp Collections - K.Karthik Raja: ஆகாச கருடன் கிழங்கு: ஆகாச கருடன் கிழங்கு : தாவரப்பெயர் -: CORALLO CARPUS. தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் ம...
My Whatsapp Collections - K.Karthik Raja: உடல் சூட்டைக் குறைக்க இரவில் படுக்கும் முன் சாப்பி...
My Whatsapp Collections - K.Karthik Raja: உடல் சூட்டைக் குறைக்க இரவில் படுக்கும் முன் சாப்பி...: உடல் சூட்டைக் குறைக்க இரவில் படுக்கும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்! கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கொடூரமாக உள்ளது. ஒவ்வொ...
My Whatsapp Collections - K.Karthik Raja: அரிதான வாஸ்து தகவல்கள் ......
My Whatsapp Collections - K.Karthik Raja: அரிதான வாஸ்து தகவல்கள் ......: அரிதான வாஸ்து தகவல்கள் ...... இன்றைய காலத்தில் நிறைய மனைகள் விற்பனைக்கு வருகிறது சிலர் அதை பெற்று வீடு எழுப்புகிறார்கள் சிலர் அதை சில ...
My Whatsapp Collections - K.Karthik Raja: செல்வம் பெருக சில குறிப்புகள்
My Whatsapp Collections - K.Karthik Raja: செல்வம் பெருக சில குறிப்புகள்: செல்வம் பெருக சில குறிப்புகள் !!! வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டி...
Saturday, 24 December 2016
சாரதா சமையல்: அசைவம்
சாரதா சமையல்: அசைவம்: முட்டை குழம்பு சிக்கன் பிரியாணி சிக்கன் ப்ரைட் ரைஸ் ஈசி பெப்பர் சிக்கன் சிக்கன் சூப் மீன் குழம்பு முட்டை பொடிமாஸ் மீன் வறுவல் முட...
சாரதா சமையல்: கருவாட்டு குழம்பு / Dry Fish Curry
சாரதா சமையல்: கருவாட்டு குழம்பு / Dry Fish Curry: பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - வஞ்சீர கருவாடு - 3 துண்டுகள் தக்காளி - 1 பச்சை மிளகாய் -1 புளி - சிறிய எலு...
சாரதா சமையல்: கத்தரிக்காய் வறுவல் / Brinjal Fry
சாரதா சமையல்: கத்தரிக்காய் வறுவல் / Brinjal Fry: பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - கத்தரிக்காய் - 6 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி கடலை மாவு - 2 தேக்கரண்டி மஞ்...
சாரதா சமையல்: காளான் குழம்பு / Mushroom curry
சாரதா சமையல்: காளான் குழம்பு / Mushroom curry: பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - காளான் - 1/4 கிலோ தக்காளி -1 மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு ...
சாரதா சமையல்: கோவைக்காய் பொரியல் / Tindora Fry
சாரதா சமையல்: கோவைக்காய் பொரியல் / Tindora Fry: பரிமாறும் அளவு - 4 நபருக்கு தேவையான பொருள்கள்- கோவைக்காய் - 300கிராம் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண...
சாரதா சமையல்: சப்பாத்தி/ Chapathi
சாரதா சமையல்: சப்பாத்தி/ Chapathi: பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - கோதுமை மாவு - 1/4 ...
சாரதா சமையல்: புளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi
சாரதா சமையல்: புளிக்குழம்பு பொடி / PuliKulambu Podi: தேவையான பொருள்கள் - மிளகாய் வத்தல் -100 கிராம் மல்லி - 150 கிராம் சீரகம் - 50 கிராம் மிளகு - 25 கிராம் கடலைப் பருப்பு - 25 கிராம் ...
சாரதா சமையல்: சிக்கன் குழம்பு / Chicken Curry
சாரதா சமையல்: சிக்கன் குழம்பு / Chicken Curry: பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - சிக்கன் - 300 கிராம் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான...
சாரதா சமையல்: சப்பாத்தி/ Chapathi
சாரதா சமையல்: சப்பாத்தி/ Chapathi: பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - கோதுமை மாவு - 1/4 ...
Friday, 23 December 2016
கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........
1.கோவிலில் தூங்க கூடாது ..
2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது ...
3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..
4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..
5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..
6.குளிக்காமல் கோவில் போககூடாது ...
7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..
8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..
9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது ...
10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..
11.படிகளில் உட்கார கூடாது .
12.சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது .
13.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது .
14.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .
15.கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .
16.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .
17.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது
18.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
19.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
21.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
22.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..
கோவில் நூலில் இருந்து

Thursday, 22 December 2016
உன் வாழ்வு உன் வசமாகும் … தினந்தோறும் இதனை கடைபிடித்தால்… !- வீரிய வரிகள்
Posted on December 8, 2016 by vidhai2virutcham
உன் வாழ்வு உன் வசமாகும் … தினந்தோறும் இதனை கடைபிடித்தால்… !- வீரிய வரிகள்
உன் வாழ்வு உன் வசமாகும் … தினந்தோறும் இதனை கடைபிடித்தால்… !- வீரிய வரிகள்
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் தன்வாழ்வை தன்வசமாக்குவதற் கு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறான். இத்தகைய Continue reading →
Rate this:
இங்கிதம் கடைபிடித்தால் . . . வாழ்வு உன் வசமாகும்! – உணர்ந்து அனுபவித்த உன்னத வரிகள்
Posted on December 22, 2016 by vidhai2virutcham
இங்கிதம் கடைபிடித்தால்… வாழ்வு உன் வசமாகும்! – உணர்ந்து அனுபவித்த உன்னத வரிகள்

மனித வாழ்க்கையில் நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார்உறவினரிடமும், உற்ற
நண்பர்களிடமும்,உயர் அதிகாரிகளிடமும், நட்பை வளர்த்துக் கொள்ள மிக முக்கியமானது இங்கிதம்.
நமது பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் இங்கிதத்தைக் கடைப் பிடித்தால், நம்மீது பிறருக்குள்ள மதிப்பு உயரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும்.கிடைத்த நட்பு நிலை த்து நிற்கும். உறவினர்களின் நெருக்கம் அதிகமாகும். உறவுகள் பலப்படும். உயர் அதிகா ரிகளின் இதயத்தில் இடம் பிடித்துக் காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ள முடியும். இவை யாவும் உருப்படாத ‘ராசிபலன்’ வார்த்தைகள் அல்ல. உணர்ந்து அனுபவி த்த உண்மைகள் அலுவலகம் ஒன்றின் மேலாளர் அறையின் நுழைவாயி லில், உத்திரவின்றி உள்ளே வரக்கூடாது ‘என எழுதி வைக்கப்பட்டிருந்த து. அந்த அலுவலகத்திற்குப் புதிதாக மாற்றலாகி வந்த மேலாளர், தம் உதவியாளரை அழைத்து அந்த அறிவிப்பு பலகையை அகற்றும் படியும், அதற்குப் பதிலாக ‘உத்திரவு பெற்று உள்ளே வரவும்’ என எழுதி வைக்கும் படியும்கேட்டுக்கொண்டார்.இருவாசகங்களின் கருத்தும் ஒன்று தான். முதல் வாசகத்தின் எதிர்மறை அணுகுமுறை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.இரண்டாம் வாசகத்தின்நேர்மறை அணுகு முறை அனைவர் மனதிலும் அற்புதமான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். இதுவும் ஓர் இங்கிதமே!
ஒருவரைச் சந்திக்க நாம் செல்வதாக இருந்தால், அதுவும் ஏதேனும் ஒரு வகையில்அவர் நம்மை விட உயர்ந்தவராக இருந்தால், நமக்கு வசதிப்ப ட்ட நேரத்தில நாம் செல்லக் கூடாது. ‘எந்த நேரத்தில் வந்தால் தங்களைச் சந்திக்கலாம்? என்று அவரிடம் முன் கூட்டியே கேட்டறி ந்து, நம்மால் அவருடைய வழக்கமான அலுவல்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணமும், அவருக்கு வசதிப்பட்ட நேரத்திலும் சந்திப்பை வைத்துக் கொள்ள வே ண்டும். அப்போது தான் நம் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பு உண்டாகும்.நம் காரியத்தைச் சாதித்து க் கொள்வதும் சுலபமாகும்.
பொதுவாக உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு நாம் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்ல நேர்ந்தால், நமது வருகையை முன்கூட்டி யே அவர்களுக்குத் தெரிவித்து விட்டுச் செல்லவேண்டும். சர்வசாதாரணமாக த் தொலைபேசி உபயோகம் வந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் எளிது. தொலைபேசி வசதி இல்லாத இடங்களுக்கு கடிதம் மூலமாகவேனும் தெரிவித்து விட்டுச் செல்லவேண்டும். முன் அறிவிப்பின்றி திடீரெனப் போய்ச் சேருவது அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் அவர்கள் தம் சொந்த வேலையாக வெளியில் செல்லத் திட்டமிட்டிருக்கலாம்.
எதிர்பாரா விதமாக திடீரென நாம் போய் நிற்கும் போது அவர்களி ன் அவசியமான அலுவல்கள் திட்டங்கள் பாதிக்கப்படலாம். வீட்டு க்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் நற்குணம் கொண்டவ ர்களைக் கூட இது போன்ற திடீர் வருகை சில சமயம் எரிச்சல் படவைக்கும்.
தம்வீட்டை எப்போதும் தூய்மையாகவும், பொருட்களை ஒழுங்கு முறையுடன் அழகு படுத்தியும் வைத்திருப்ப தைச் சிலர் விரும்புவர். ஆனாலும் விளையாட்டுக் குழ ந்தைகள்உள்ள வீடுகளில் பொருட்கள் சிதறிக் கிடக்கு ம். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது தவிர்க்க முடியாதது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முன் அறிவிப்பின்றி விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ளவர்கள் அவமானப்பட்டதைப் போல் உணருவார்கள்.அப்படி ஒரு தர்ம சங்கட த்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. எனவே விருந்தினராக நாம் எந்த வீட்டுக்குச் சென்றா லும் முதலில் அறிவித்து விட்டுச் செல்வது மிக முக்கியம். இதுவும் ஓர் இங்கிதம்.
எந்த வீட்டுக்குச் சென்றாலும் வீட்டாரின் அனுமதி கிடைத்த பின்னரே உள்ளே செல்ல வே ண்டும். உள்ளே இருப்பவரோ அல்லது வெளியிலிருந்து நம்மை உள்ளே அழைத்துச்செல்பவ ரோ ‘உள்ளே வாருங்கள்’ என்று அழைக்கும் வரை நாமாக அவசரப்பட்டுச் செல்லக் கூடாது. நமது சொந்த வீட்டைத் தவிர வேறு எவர் வீட்டிலும் அவர் எவ்வளவு தான் நெருங்கிய உறவினராகவோ நண்பராகவோ இருப்பினும் அவர்கள் வீட்டில முழு உரிமை எடுத்துக் கொண்டு சமையலறை வரை சர்வ சாதாரணமாகச் செல்வதை த்தவிர்க்க வேண்டும். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
விருந்தினராக அடுத்தவர் வீட்டுக்குச் சென்றால் வீட்டுக்காரர்க ளே சலிப்படையும்அளவுக்கு த் தங்குவது கூடாது. முதல் நாள் உபசரிப்பு தடபுடலாக இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் வித்தி யாசத்தை நாமே உணரலாம்.எனவே பலமான உபசரிப்பு முடிந்த துமே கௌரவமாக விடை பெற்றுக் கொள்ள வேண்டும். ‘விருந்து ம்ம ருந்தும்மூன்று நாள் தான்’ என்று முன்னோ ர்கள் சும்மாவா சொன்னார்கள்?
விருந்தினராக அடுத்தவர் வீடுகளுக்குச் செல்லும் போது அவ்வீட்டில் சிறு குழந்தைக ள்இரு ப்பின் நம்மால்இயன்ற அன்பளிப்புபொருட்களை, குறிப்பாக இனிப்பு ப்ப ண்டங்களை வாங்கிச் செல்வது சிறந்தது. அது ஒன்றிரண்டு மிட்டாய்களாகக் கூட இருக்கலாம். அவ்வீட்டின் குழந்தைகள் நமது வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள். ஒன்றுமே வாங்கமல் வெறு ங்கையுடன் எப்போதும் ஒரு வீட்டிற்குசெல்லும் வழக்கமுடைய ஒருவர் ஒரு முறைச் சென்ற போது கதவைத் திறந்த அவ்வீட்டுக் குழந்தை தனது தாயிடம் ஓடிச் சென்று ‘ஒன்றுமே வாங்காமல் சும்மா வருமே அந்த மாமா வந்திருக்கிறது’ என்று சப்தம் போட்டுச் சொல்ல, வந்தவர் வெட்கத்தால்கூ னிக் குறுகிப் போயிருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இரண்டு நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் நாமும் சேர்ந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நமது வருகையை அவ்விருவரும் அறிந்துக்கொள்ளும் விதத்தில் அறிவித்து விட்டு அவர்களுடன் இணைந்துக் கொள்ள வேண்டும். நமக்குத் தெரி விக்க விரும்பாத இரகசியம் எதுவும் அவர்கள் பேசிக் கொண்டிருக்க லாம். அது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்த தலைப்பை விட்டு வேறு தலைப்புக்கு அவர்கள் திடீரென மாறினால்,அதைக் கொண்டு நாம் புரிந்துகொள்ளலாம். பிறகு சந்திப்பதாகச் சொல்லி விட்டு நாம் நாகரிகமாக நகர்ந்துக் கொள்வது தான் இங்கிதம்.
==>>> சக்திவேல்
Wednesday, 21 December 2016
🍒செல்வம் பெருக சில குறிப்புகள் !!!
வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும். ஆன்மீகபயணத்தில் N.ரமேஷ்❤
ஆதியோகி with Alisha Verma and 2 others.

வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும். ஆன்மீகபயணத்தில்
Subscribe to:
Posts (Atom)