SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday, 31 December 2015

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்



சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க 



நன்மதுரம் சந்தனமும் நன்னாரி வேர்மிளகும்

மன்னுநீர்த் தாரைநோய் மாற்று . ..............குறள்


விளக்கம் :


அதிமதுரம் ,நன்னாரி வேர்,சந்தனம் ,மிளகும் , இவற்றின் தூளை கொதிக்க

வைத்து அருந்திவர நீர்த்தாரையில் ஏற்படும் நோய் தீரும்

இதை நோய் அதிகம் இருந்தால் குடி நிராகவும் அருந்தலாம்

No comments:

Post a Comment