செட்டில்மெண்ட் வாங்கும் போது அதில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள். Full and Final Settlement of all dues outstanding என்கிற வாசகமும் all legal cases & other actions taken by the bank will be withdrawn என்கிற வாசககும் கட்டாயம் இருக்கவேண்டும். அது இல்லாமல் பேப்பரை வாங்காதீர்கள். செட்டில்மெண்ட் தாளிலேயே, நீங்கள் ஒப்புக் கொண்ட பணமும், அதன் தவணைகளும் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கவேண்டும். அசல் உங்களுக்கும், நகல் வங்கிக்குமாக இரண்டு பிரதிகளில் உங்கள் கையெழுத்தும், வங்கி அதிகாரியின் கையெழுத்தும் இருக்க வேண்டும்.
இதிலிருந்தெல்லாம் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ரூ. 1.75 தட்சணையும், யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று உறுதிப்பிரமாணமும் எடுத்தால் தனியாகச் சொல்லிக் கொடுக்கிறேன் ;) மெக்சிகோ சலவைக்காரி ஜோக் போல இதைப் பொதுவில் சொல்ல முடியாது.
இதுநாள் வரை, பணம் பற்றியும், நுட்பம் பற்றியும் கிட்டத்திட்ட 6 மாதங்களாக எழுதியவை அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவம். நேரடியாக அனுபவித்தது, நண்பர்களின் வாழ்வில் பார்த்தது, பாதித்தது, படித்தது, உணர்ந்தவைதான்.
பைனல் செட்டில்மெண்ட் என்பது இந்தக் கட்டுரைக்கான தலைப்பு மட்டுமல்ல, இப்போதைக்கு இந்தப் பகுதிக்கும்கூட. இப்போது விடைபெறுகிறேன். மீண்டும் வேறு உரையாடலை ஆரம்பிப்போம். நன்றி. வணக்கம்.

No comments:
Post a Comment