பாவற்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
பாவற்காய் பொரியல்
பாவற்காய் பொரியல்
செ.தே.பொ :-
பாவற்காய் – 2
மஞ்சள்த்தூள் – 1/2 தே.க
மிளகாய்த்தூள் – 1 மே.க
உப்பு – தே.அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
மஞ்சள்த்தூள் – 1/2 தே.க
மிளகாய்த்தூள் – 1 மே.க
உப்பு – தே.அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
தயார் செய்யும் முறை:
செய்முறை:-
செய்முறை:-
* பாவற்காயை கழுவி, நீளவாக்கில் பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பிறை போல மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
* வெட்டிய பாவற்காய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் எல்லாவற்றையும் சேர்த்துப் பிரட்டி 5-10 நிமிடங்கள் வைக்கவும்.
* எண்ணெயை சூடாக்கி பொரித்துப் பரிமாறவும்.
* பிறை போல மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
* வெட்டிய பாவற்காய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் எல்லாவற்றையும் சேர்த்துப் பிரட்டி 5-10 நிமிடங்கள் வைக்கவும்.
* எண்ணெயை சூடாக்கி பொரித்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment