SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday 13 June 2015

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 17-08-2014 ஞாயிற்று கிழமை மாலை 6.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


Kaala Bhairavar

பைரவர்க்கு தேய்பிறைஅஷ்டமி விரதம் சிறந்து ஓவ்வொரு அஷட்மிக்கும் ஓவ்வொரு பெயர் உண்டு . அஷ்டமியை பஞ்சங்கம் இல்லாமல் கண்டறியும் முறை பெளர்ணமி மற்றும் அமாவசை திதி அடுத்து 8 வது திதி ஆகும். தேய்பிறை அஷ்டமி என்பது பெளர்ணமி கழித்து 8வது நாள் தேய்பிறை அஷ்டமி. தேய்பிறை அஷ்டமியை தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் ஏனெனில் மார்கழி மாதம் வானுலகில் பிரம்ம மூக்ஷர்த்த காலம் . 1, மார்கழி தேய்பிறை அஷ்டமி- சங்கராஷ்டமி 2, தை தேய்பிறை அஷ்டமி- தேவ தேவாஷ்டமி 3, மாசி தேய்பிறை அஷ்டமி- மகோஸ்வராஷ்டமி 4, பங்குனி தேய்பிறை அஷ்டமி- திரியம் பகாஷ்டமி 5, சித்திரை தேய்பிறை அஷ்டமி- ஸ்நாதனாஷ்டமி 6, வைகாசி தேய்பிறை அஷ்டமி- சதாசிவாஷ்டமி 7, ஆனி தேய்பிறை அஷ்டமி- பகவதாஷ்டமி 8, ஆடி தேய்பிறை அஷ்டமி- நீலகண்டாஷ்டமி 9, ஆவணி தேய்பிறை அஷ்டமி- ஸ்தானுஷ்டமி 10, புரட்டாசி தேய்பிறை அஷ்டமி- ஜம்புகாஷ்டமி 11, ஐப்பசி தேய்பிறை அஷ்டமி- ஈசானசிவாஷ்டமி 12, கார்த்திகை தேய்பிறை அஷ்டமி- ருத்ராஷ்டமி அஷ்டமி நாட்கள் தட்சினாமூர்த்தி வழிபாடும் சிறந்து

No comments:

Post a Comment