இஞ்சி டீ குடித்த அரைமணி நேரத்திற்கு பிறகு…
இஞ்சி டீ குடித்த அரைமணி நேரத்திற்கு பிறகு . . .
இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன• இந்த இஞ்சியில் டீ போட்டு, குடித்தால் அரோக்கியம் மேலோங்கும். மேலும் இந்த இஞ்சி டீ-யை குடித்த அரைமணிநேரத்திற்கு பிறகு
உணவினை உண்ணுங்கள் இதனால் உணவு செரிக்கத் தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விட்டு, ஜீரணத்திற்கு வழிகோலு வதோடு, மலச்சிக்கல் இன்றி மலத்தை வெளியேற்றவும் செய்கிறது.
No comments:
Post a Comment