மெது வடை
1. உளுந்தம் பருப்பு (Urdhu dhal) - 1கப்
2. பச்சை மிளகாய் (green chilli) - 2
3. மிளகு pepper - 1 tbsp
4. கறிவேப்பில்லை (curry leaves) - சிறிதளவு (chopped finely)
5. வெங்காயம் (Onion) -1 (chopped finely )
6. கொத்தமல்லி (Corionder leaves) - சிறிதளவு (chopped finely)
7. உப்பு (Salt) - தேவையான அளவு
8. எண்ணெய் (Oil) - 1/2 cup
செய்முறை:
முதலில் உளுந்தம் பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
பின் மிக்சி அல்லது கிரைண்டர் -யில் உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், மிளகு , உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் மிருதுவாக அரைத்து கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மாவில் வெங்காயம், , கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்த பின் மாவை எடுத்து சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு எண்ணெய்யில் இட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான மெது வடை தயார் !!!
No comments:
Post a Comment