SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Tuesday, 27 October 2015

விஷ காய்ச்சல் குணமாக ...

நிலவேம்பு
15 கிராம், கிக்சிலித் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம், இவற்றை 
ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி 
நேரத் கழித்து வடிகட்டி பின்பு நாள் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை 
குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.

நிலவேம்பு கசாயம் எப்படி செய்வது?

நிலவேம்பு கசாயம் எப்படி செய்வது?

 என்னென்ன தேவை?
நிலவேம்பு- 15 கிராம்,
கிக்சிலத் தோல்- 5 கிராம்,
கொத்துமல்லி -5 கிராம்,

எப்படிச் செய்வது?

இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும். விஷ காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் சிறந்தது...

No comments:

Post a Comment