உருளைக்கிழங்கு வறுவல் (Potato fry)
தேவையான பொருட்கள் :
1. உருளைக்கிழங்கு - 4 (சதுரமாக நறுக்கியது - Potato cut into small square shapes)
2. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
3. தேவையானஅளவு உப்பு (required salt)
4. மிளகாய் தூள் (Chilli powder) - 1 1/2 tbsp
5. கடுகு (Mustard) - சிறிதளவு
6. உளுத்தம் பருப்பு (Urad dhal) - சிறிதளவு
7. எண்ணெய் (Oil) - 6 tbsp
செய்முறை :
கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை, உருளைகிழங்கை போடவும். பிறகு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு ஒரு 15 நிமிடம் வதக்கவும்.அருமையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி !!!
உருளைக்கிழங்கு வறுவலை - சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் இவைகளுடன் சாப்பிடலாம் ...

வெண்டைகாய் சாம்பார் (Ladys finger / Okra sambar)
தேவையான பொருட்கள் :
1. சின்ன வெங்காயம் (Chopped Onion) - 6
2. தக்காளி (Tomato) - 1
3. மிளகாய் தூள் (Chilli Powder) - 1 1/2 tbsp
4. தேவையான அளவு உப்பு (required salt)
5. புளி (Tamarind) - சிறிதளவு
6. கடுகு (Mustard) - சிறிதளவு
7. உளுத்தம் பருப்பு (Urad dhal) - சிறிதளவு
8. துவரம்பருப்பு (Toor dhal) - 1/4 கப்
9. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
10. எண்ணெய் (Oil) - 4 tbsp
11. பெருங்கயாத்தூள் - சிறிதளவு
12. வெண்டைகாய் (Ladys finger / Okra) - 5
13. கொத்தமல்லிதழை (Cilantro) - சிறிதளவு
செய்முறை :
9. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
10. எண்ணெய் (Oil) - 4 tbsp
11. பெருங்கயாத்தூள் - சிறிதளவு
12. வெண்டைகாய் (Ladys finger / Okra) - 5
13. கொத்தமல்லிதழை (Cilantro) - சிறிதளவு
செய்முறை :
முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேகவைத்து கொள்ளவும்.
கடாயை (pan) அடுப்பில் காயவைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை, வெங்காயம், தக்காளி, வெண்டைகாய், பெருங்கயாத்தூள் அனைத்தையும் நன்கு 5 நிமிடம் வதக்கவும்.
பின் அனைத்தையும் வேகவைத்த பருப்புடன் குக்கரில் போட்டு, ஊறவைத்த உப்பு - புளியை கரைத்து ஊற்றவும். பிறகு மிளகாய் தூளை போட்டு குக்கரில் 3 விசிலுக்கு வைக்கவும்.
கொத்தமல்லிதழைகளால் அலங்கரிக்கவும் . அருமையான வெண்டைகாய் சாம்பார் ரெடி!!
வெண்டைகாய் சாம்பாரை - தோசை, இட்லி, சாதம் இவைகளுடன் சாப்பிடலாம்...
ரசம் (Rasam)
தேவையான பொருட்கள் :
1. தக்காளி (Tomato) - 1
2. வரமிளகாய் (Red Chilli - split into 2 pieces ) -1
3. தேவையான அளவு உப்பு (Required Salt)
4. புளி (Tamarind) - சிறிதளவு
5. கடுகு (Mustard) - சிறிதளவு
6. உளுத்தம் பருப்பு (Urad dhal) - சிறிதளவு
7. மிளகு (Black pepper) - சிறிதளவு
8. கருவேப்பில்லை (Curry leaves) - சிறிதளவு
9. எண்ணெய் (Oil) - 3 tbsp
10. வெள்ளை பூண்டு (Garlic) -1 பல்
11. மிளகு & சீரகத்தூள் (Black pepper and Jeera powder) - 1 tbsp
12. கொத்தமல்லிதழை (Cilantro) - சிறிதளவு
செய்முறை :
முதலில் உப்பு மற்றும் புளியை நீரில் ஊறவைத்து கொள்ளவும்.
கடாயை (pan ) அடுப்பில் காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகு, கருவேப்பில்லை, வரமிளகாய், தக்காளி,சேர்கவும்.
ஊறவைத்த உப்பு - புளியை கரைத்து ஊற்றவும். நன்கு கொதித்தவுடன் மிளகு, சீரகத்தூள் மற்றும் வெள்ளை பூண்டை தட்டி போடவும்.
பிறகு கொத்தமல்லிதழைகளால் அலங்கரிக்கவும். அருமையான ரசம் ரெடி !!!

No comments:
Post a Comment