SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 16 October 2015

தமிழ் இணைய மின்னிதழ்கள், பெண்களுக்கான வலைதள இதழ்கள், Tamil Magazines, Tamil E-Magazines, Tamil E-Newspapers.... 


 


தமிழ் இணைய மின்னிதழ்கள்
  1. 4தமிழ்மீடியா - அரசியல், திரைப்படம், கலை மற்றும் விளையாட்டு குறித்த செய்திகள்.
  2. அடியக்கமங்கலம் - உலக, இந்திய, தமிழ் நாட்டுச் செய்திகள்.
  3. அதிகாலை - அரசியல், திரைப்படச் செய்திகள், ஆன்மீகம், மகளிர் பக்கம் மற்றும் சிறுவர் பக்கம்.
  4. அனைத்து தமிழ் செய்திகள் - அனைத்துத் தமிழ் செய்திகள்.
  5. ஆனந்த விகடன் - தமிழ் பத்திரிக்கையிலிருந்து கதைகள் மற்றும் கட்டுரைகள்.
  6. ஆம்பல் இதழ் - இலண்டனிலிருந்து வெளிவரும் இதழ். தமிழ்க் கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகள்.
  7. இந்நேரம்.காம் - அரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகள்.
  8. இனியொரு - மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி, அரசியல் தொடர்பான கட்டுரைகள்.
  9. இலங்கா - இலங்கை, இந்தியச் செய்திகள்.
  10. இலங்கை கண்ணாடி (Sri Lanka Mirror) - இலங்கைச் செய்திகள்.
  11. இலங்கை-உலகச் செய்திகள் - இலங்கை மற்றும் உலகச் செய்திகள்.
  12. ஈழநாதம் - ஈழச் செய்திகள்.
  13. ஈழநேசன்: தமிழ் இணைய சஞ்சிகை - தமிழில் அரசியல் அறிவியல் இலக்கியம் மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு ஆக்கங்களை தாங்கி வெளிவரும் மின்னிதழ்.
  14. ஈழம் கோம்லான்ட் - வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள், நிகழ்வுகள், தகவல்கள்.
  15. எல்லாளன் (Ellalan) - ஈழம் குறித்த செய்திகள், பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் (தமிழிலும், ஆங்கிலத்திலும்). News, music and videos about Eelam (in English and Tamil).
  16. கண்டுபிடி - செய்திகள்.
  17. கனவு தொழிற்சாலை - திரைப்படச் செய்திகள்.
  18. கரூர்டுடே.காம் - கரூர் செய்திகள், தமிழ் படைப்புகள், வரலாறு.
  19. கல்கி - - வார இதழ். கதைகள், கட்டுரைகள்.
  20. கல்முனைக் குரல் - கல்முனைச் செய்திகள்.
  21. கவிதை குழம்பு - காவேரிக்கரை கவிஞர்களின் மாத மின்இதழ்.
  22. கிளப் டுடே - அரசியல் மற்றும் பொழுதுபோக்குச் செய்திகள்.
  23. குமுதம் - கிழமை இதழ். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள்.
  24. கோவை24x7 - தமிழக, இந்தியச் செய்திகள், மற்றும் கோவை குறித்த விவரங்கள்.
  25. சங்கமம் - செய்திகள் - அரசியல், திரைப்படச் செய்திகள், ஆன்மீகம் மற்றும் மகளிர் பக்கம்.
  26. சமாச்சார் செய்திகள் - அரசியல், விளையாட்டு, திரைப்படச் செய்திகள்.
  27. சவுத் இந்தியன் கிரைம் பாயிந்த் - தென் இந்தியச் செய்திகள்.
  28. சிவாஜி தொலைக்காட்சி செய்திகள் - தமிழக, இந்திய அரசியல் மற்றும் தமிழ்த் திரைப்படச் செய்திகள்.
  29. செம்பருத்தி - மலேசிய, தமிழீழம் மற்றும் உலகச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள்.
  30. செய்திகள் - தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகச் செய்திகள்.
  31. சோல்னாபை (Lolnapai) - தமிழில் செய்திகள்.
  32. தடாகம் - அரசியல், தொழில் நுட்ப, விவசாயச் செய்திகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள்.
  33. தமிழன் எக்ஸ்பிரஸ் - தலைப்பு செய்திகள், புலனாய்வு, தொடர்கதை, மற்றும் ஆன்மிகம்.
  34. தமிழம் வலை - பொள்ளாச்சியிலிருந்து தமிழம் வலை
  35. தமிழோவியம் - கலை, சினிமா, பெண்கள் பக்கம், அழகு குறிப்புகள், கவிதை மற்றும் அரசியல் கட்டுரைகள்.
  36. தமிழ் உலகம் - அரசியற் கட்டுரைகள்.
  37. தமிழ் செய்திகள் - தமிழில் செய்திகள்.
  38. தமிழ் நிருபர் - தமிழ் நிருபர் செய்தித் தளம்.
  39. தமிழ் யுனிட்டி மீடியா நியூஸ் - அரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகள்.
  40. தமிழ் வலை-செய்தித் தளம் - தமிழீழம், தமிழ் நாடு, இந்தியா மற்றும் உலகச் செய்திகள்.
  41. தமிழ் வாசி - அரசியல், திரைப்படம், விளையாட்டு குறித்த கட்டுரைகள்.
  42. தமிழ்குறிஞ்சி - செய்திகள்,திரைப்படம்,இலக்கியம் மற்றும் ஆன்மீகம்.
  43. தமிழ்க் கனேடியன் தமிழ் ஈழச் செய்திகள் - தமிழ் ஈழச் செய்திகளும், கட்டுரைகளும்.
  44. தமிழ்த் துவிட்டர் (Tamil Twitter) - அரசியல் கட்டுரைகள்.
  45. தமிழ்நாடு செய்திகள் - தமிழ்நாடு, இந்திய, உலகச் செய்திகள். திரைப்பட, அறிவியல், வணிக மற்றும் விளையாட்டுச் செய்திகள்.
  46. தமிழ்வாணன் - தனித்தன்மை மேம்பாட்டிற்கும் பொழுதுபோக்கு விவரங்களுக்குமான தளம்/இதழ் (Home of Personality Development and entertainment articles).
  47. தலைப்பு - அரசியல், கலை, பொழுதுபோக்கு, விளையாட்டு, வணியம், தொழில் நுட்பம், ஆன்மிகம் குறித்த செய்திகளும், கட்டுரைகளும்.
  48. தலைப்பு - தமிழ்நாடு, இந்தியா, உலகச் செய்திகள்.
  49. திண்ணை - இணைய இதழ். செய்திகள், கதை, இலக்கியம், அறிவியல், நகைச்சுவை, சமையல்.
  50. திரு இராகவேந்திரா வலைதளப் பார்வை மையம் (Sri Raghavendra Browsing Center SBRC) - செய்திகள், கருத்துரைகள், கவிதைகள்.
  51. தீக்கதிர் - தீக்கதிர் தமிழ் நாளிதழின் இணைய தளம்.
  52. தென்சென்னை - திரைப்பட, கணினி செய்திகள் மற்றும் திரைப்படஆய்வு, நகைச்சுவை, கவிதைகள், நடிக-நடிகையர் புகைப்படங்கள்.
  53. தென்றல் உலகச் செய்தி - இலங்கைத் தமிழர் குறித்த செய்திகள், அரசியல் கட்டுரைகள், கருத்துக்கள், கவிதைகள் மற்றும் புகைப்படங்கள்.
  54. தேனீ: இலங்கை - செய்திகள், அரசியல் கட்டுரைகள், விவாதங்கள்.
  55. த‌மிழ் முர‌சு - சிங்க‌ப்பூரிலிருந்து வெளிவரும் த‌மிழ் மின்னிதழ்.
  56. நம் குரல் - இணையத்தளச் செய்தித் தொகுப்பு.
  57. நான்காம் அகில அனைத்துலகக் குழுவின் வெளியீடு - செய்திகளும், செய்தி ஆய்வுகளும்
  58. நாம் தமிழர் - நாம் தமிழர் இயக்கத்தச் சார்ந்த இதழ். தமிழ் நாடு மற்றும் தமிழ் ஈழம் குறித்த கட்டுரைகளும், கவிதைகளும்.
  59. நிலவரம் - இலங்கை, இந்தியச் செய்திகள்.
  60. நிலாச் சாரல் - திரைச் சாரல், கவிதைகள், கதைகள், பல்சுவை, மற்றும் தொடர்கள்.
  61. பதிவு.காம் - இலங்கை மற்றும் தமிழீழம் தொடர்பான செய்திகள்.
  62. பதிவுகள் - மாத மின்னிதழ். செய்திகள், இலக்கியம், மற்றும் விவாதம்.
  63. பத்தி செய்திகள் - இலங்கை கிழக்கு மாநிலத்துச் செய்திகள்.
  64. பி-தமிழ் - உலகச் செய்திகள்.
  65. புதிய உலகம் - உலகமெங்குமிருந்து அதிசயமான, விசித்திரமான செய்திகள்.
  66. புதுச்சேரி - இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கியத் திங்கள் மின்னிதழ்
  67. மணியோசை - அரசியல் மற்றும் திரைப்படச் செய்திகள், தலையங்கங்கள், இலக்கியம்.
  68. மலேசியா இன்று - மலேசியச் செய்திகள்.
  69. முரசு - அரசியல், திரைப்பட, வணிக மற்றும் விளையாட்டுச் செய்திகள்.
  70. யாழ் இைணயம் - ஈழம் குறித்த செய்திகள் மற்றும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள்.
  71. வடஇலங்கை - இலங்கை மற்றும் உலகச் செய்திகள்.
  72. வலைமொழி - யூனித்தமிழில் வெளியாகும் இணைய வலைப்பதிவு. மாத இதழ் மற்றும் வலைவாசல்.
  73. வார்ப்பு - தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ்
  74. விறுவிறுப்பு - செய்திகள்.
  75. வெப்துனியா தமிழ்ச் செய்திகள் - தமிழக மற்றும் உலகச் செய்திகள்.
பெண்களுக்கான வலைதள இதழ்கள்
Tamil Magazines
·         விகடன்
·         குமுதம்
·         குங்குமம்
·         Mutharam
·         வண்ணத்திரை
·         ஜோதிடமலர்
·         அமுதசுரபி
·         தமிழ்வாணன்
·         நக்கீரன்*
·         தமிழ்முரசு
·         சிறுவர்மணி
·         சிறுவர்
·         தங்கமலர்
·         வெள்ளிமலர்
·         ஞாயிறுமலர்
·         இளைஞர்மலர்
·         இளைஞர்மணி
·         ஞாயிறு பூமி
·         சினிமலர்
Eelam Newspapers
·        உதயன்
·        வலம்புரி
·        வீரகேசரி
·        தினகரன்(LK)
TN Tamil News Papers
·        தினகரன்
·        தினபூமி
·        தினமணி
·        தினமலர்
·        மாலைமலர்
·        முரசொலி

.        தமிழில் செய்திகள், தமிழ்நாட்டு மாவட்டங்கள் செய்திகள், தமிழ் செய்தி மின்-நாளிதழ்கள், தற்போதையசெய்திகள்...
·        சினிமா செய்திகள், All Tamil Cinima News in tamil, கோலிவுட் செய்திகள் .
·       தொழில்நுட்ப செய்திகள், தொழில்நுட்பம் நடப்பு நிகழ்வுகள், Technology Cureent Affairs in Tamil...

No comments:

Post a Comment