மருத்துவத்தாவரங்கள் பட்டியல்-01
அ
- அக்ரூட்
- அகத்தி
- அகில்
- அசிலாம்பாலை
- அசுவகந்தி
- அத்தி
- அதிமதுரம்
- அதிவிடையம்=அதிவிடயம்=அதிவிடம்=அதிவிடை=Aconitum heterophyllum
- அப்ரமாஞ்சி
- அபின்
- அம்மைக்கொடி
- அம்மான்பச்சரிசி
- அமுக்காரா
- அரசு
- அரளி, அரலி
- அரித்தை
- அரைக்கீரை
- அருகம்புல்
- அசோகம்
- அசோகு
- அரிவாள்மனைப் பூண்டு - Sida acuta
- அலரி
- அவுரி
- அறுகு
- அல்லக்கிழக்கு
- அழுகண்ணி
ஆ
- ஆடாதோடை
- ஆடுதின்னாப்பாலை
- ஆட்டுமல்லி
- ஆமணக்கு
- ஆமில்லம்
- ஆரா கீரை
- ஆல்
- ஆல்பகடா
- ஆவாரை - Cassia Auriculata
- நிலாவாரை
- ஆனைக்குன்றி
- ஆனை நெருஞ்சி
- ஆனைத் தகரை
- ஆரை மூலிகை - Marselia quadrifida
- ஆடுதின்னாப்பாலை
இ
- இஞ்சி
- இமாலய செர்ரி
- இலவங்கப்பட்டை
- இலுப்பை
- இலாமிச்சை
- இம்பூரல் - Oldenlandia umbellata
- இக்கிரி
- இயங்கு (மூலிகை)
- இத்தி
ஈ
உ
ஊ
எ
- எட்டி
- எருக்கு --- Calotropis Gigenta/Calotropis Gigantea
- எலுமிச்சை
- எலிச்செவியன்
- எள்
ஏ
ஒ
ஓ
- ஓமம்
- ஓதி
- ஓதியன் - Nardostachys Jatamansi
- ஓரிதழ் தாமரை - Hybanthus Enneaspermus
- ஓடுவெட்டி
க
- கசகசா
- கஞ்சா
- கடுக்காய்
- கண்டங்கத்தரி _ Solanum Jacquinii
- கண்டத்திப்பிலி - Chavica Roxburghii
- கத்தரி
- கப்பல் அலரி
- கரிசிலாங்கண்ணி
- கருங்காலி
- கருஞ்சீரகம்
- கருப்பூரம்
- கருவேலம்
- கருநெய்தற்பூ Nymhae Cyanea
- கருநொச்சி
- கல்யாண முருங்கை
- கவாகவ
- கள்ளி மந்தாரை
- களாக்காய்
- கற்பூர மரம்
- கற்பூரவல்லி
- கற்பூரபுல்
- கற்றாழை
- கறிவேப்பில்லை
- கசுதூர் மஞ்சள்
- கருவேல்
- கண்டங்கத்தரி
- கடற்பசளி
- காஞ்சாங்கோரை
- காரை
- காட்டுஅக்ரூட்
- காட்டு ஆமணக்கு
- காட்டு எலுமிச்சை
- காட்டு மஞ்சள்
- காசுக்கட்டி - Acacia catechu
- கிச்சிலி கிழங்கு
- கிராம்பு
- கீழ்காய்நெல்லி
- கீழாநெல்லி
- குங்கிலியம்
- குரசானி ஓமம்
- குப்பைமேனி
- குருவேர்
- குருக்கம், குருக்கமுத்து
- குன்றுமணி
- குப்பைமேனி
- குறிஞ்சா
- குன்றிமணி
- கூவைக்கிழங்கு
- கையப்புடை
- கொடிபசிலைக்கீரை
- கொத்தமல்லி
- கொய்யா
- கொய்னா
- கொழுஞ்சி
- கொவ்வை
- கொடிக்கள்ளி
- கொள்ளுக்காய் வேளை
- கோவைக்கொடி
- கோரை
ச
- சண்பகம்
- சக்கரவர்த்திக் கீரை
- சதகுப்பை - Anethum sowa
- சடாமாஞ்சில் - Nardostachys Jatamansi
- சடைக்குப்பி
- சப்போட்டா
- சமுத்திரப்பாலை
- சர்பகந்தி
- சர்முர்கா
- சந்தனம் (மரம்)
- சவுக்கு
- சாருண்னை
- சாறணை
- சவுந்தவல்பொரி
- சிறுநெருஞ்சி
- சிறுசெருப்படை - Coldenia procumbens
- சிக்கிரி
- சித்தரகம்
- சிந்துரங்கம்
- சிறுகடலாடி
- சிறுகுறிஞ்சா
- சிறுபீளை—Aerna Lanata/Aerva Lanata
- சிறுபுள்ளடி - Desmodium Triflorum
- சிற்றரத்தை
- சிற்றாமணக்கு -Ricinis Communis/Ricinus communis
- சிற்றாமுட்டி வேர் - Pavonia Zeylanica
- சிவகரந்தை -
- சிற்றாமட்டி
- சிறுகுறிஞ்சா
- சீந்தில்
- சீமை அகத்தி
- சீமை மாதுளை
- சீரகம்
- சீந்தில்
- சுக்கு
- சுக்கான் கீரை
- சுடுகாட்டு மல்லி
- சுண்டை
- சூரியகாந்தி
- சூலரை
- செங்கத்தாரி - Capparis aphylla/Capparis decidua
- செம்பருத்தி, செவ்வரத்தை
- செயிண்ட் சான் பூண்டு
- செம்முள்ளி
- சேம்பு
- சோற்றுக் கற்றாழை
ட
த |
- தஞ்சலரி
- தண்ணீர் விட்டான் கிழங்கு - Asparagus racemosus
- தனியா
- தயிர்வளை
- தகரை
- தாழை - Pandanus odoratissimus
- தழுதாழை - Clerodendrum phlomides
- தாளிசபத்திரி
- தான்றி
- திப்பிலி
- திருநீர்ப்பச்சை
- தீவட்டிக் கோரா/குரா
- துவர்க் காந்தல்
- துவரை
- துளசி
- துத்தி - Abutilon indicum
- தூதுவளை
- தொட்டாற் சிணுங்கி/ தொட்டால் வாடி
- தோற்றா மரம்
- தேவதாரி
- தேள்கொடுக்கு
- தேற்றான்கொட்டை - Strychnos potatorum
- தேட்கொடுக்கி
- தேங்காய்ப்பூக்கீரை
- தொய்யில்
- தெவிட்டை
- தொழுகண்ணி
ந
- நந்தியாவட்டை
- நஞ்சறுப்பான் - Tylophora Asthmatica
- நன்னாரி
- நரிகையுறை
- நறுவிலி
- நஞ்சறுப்பான்
- நாபி
- நாயுருவி
- நாரத்தை
- நாரத்தம்புல்
- நாவல்
- நிலவேம்பு
- நிலாவாரை - Cassia Senna
- நீலகிரி தைலம்
- நீலசெடி
- நீர்நொச்சி
- நீர்முள்ளி
- நுணா - Morinda Coreia
- நெருஞ்சி
- நெல்லி
- நெரிடம்
- நொச்சி
ப
- பங்கி
- பசளி
- பப்பாளி
- பலாசு
- பருப்புக் கீரை
- பவழ மல்லிகை
- பச்சை அலரி
- பற்பாடகம் Mollugo Cerviana
- பட்டிப்பூ
- பழம்பாசி
- பாரிசாதம்
- பாவட்டை
- பிரமதண்டு
- பிரண்டை
- பிராயன் Streblus Asper
- பீர்க்கு
- புரங்கம்
- புரவம்
- புல்லாந்தி
- பிளப்புச் சீரகம் Carum Nigrum/Carum carvi
- பிரண்டை
- புடோல்
- புதினா
- புளி
- புளிக்கீரை
- புளிச்சை
- புன்னை, பின்னை
- பெரியதகரை
- பெருங்காயம்
- பெருநாவல்
- பெருநெருஞ்சி
- பெருநெல்லி
- பொடுதலை
- பொரம்பை
- பெல்லடோனா
- பொன்னாங்கண்ணி
- பேரரத்தை
- பேய்மிரட்டி - ANISOMELES MALABARICA
- பேராமட்டி
- பேய்ப்புடோல்
- பைன் மரம்
ம
- மகிழம்
- மங்குசுத்தான்
- மந்தாரை
- மஞ்சள்
- மஞ்சள் அலரி
- மடமட்டகம்
- மணித்தக்காளி
- மயிர்சிக்கி
- மரவட்டை
- மருதம், மருதபட்டை
- மருதோண்டி
- மருதாணி
- மருது
- மலைக்கள்ளி
- மலைவேம்பு
- மணித்தக்காளி
- மாங்காய் இஞ்சி
- மாசிக்காய்
- மாதுளை
- மாவிலங்கம்
- மிளகாய்
- மிளகு
- மிளகுகரணை
- முக்கம்பாலை
- முடக்கத்தான்
- முட்சங்கன் - Azima Tetracantha
- முருங்கை
- முயற்புல்
- முள்ளுக்கீரை
- முத்தாமணக்கு
- முசுட்டை
- மூங்கில்
- முடக்கொத்தான்
- மொசுமொசுக்கை
- மோகலிங்கம்
ய
ர
ல
வ
- வகுளம்
- வசம்பு - Acorus calamus
- வண்டுகொல்லி
- வட்டத்துத்தி
- வல்லாரை
- வட்டுக்கத்தரி
- வாதமடக்கி
- வாதநாராணி
- வாயுவிளங்கா
- வால்மிளகு
- வில்வம்
- விளாமரம்
- விடண நாபி
- விடத்தல் (மூலிகை)
- விட்ணுகிராந்தி
- வீழி
- வெங்காயம்
- வெட்டிவேர்
- வெந்தயம்
- வெட்டிக்காயப் பூண்டு - Tridax procumbens
- வெட்பாலை
- வெள் எருக்கு
- வெள்ளைநுனா
- வெள்ளைக்கடம்பு
- வெள்ளைமருது
- வெண்நொச்சி
- வெண்ஊமத்தை
- வெற்றிலை
- வேம்பு, வேப்பிலை
- வேலிகாத்தான்
No comments:
Post a Comment