Chicken Manchurian ( Dry )
தேவையான பொருட்கள் :
1. கோழி (Chicken breast pieces ) - 1/2 cup
2. மைதா மாவு (All purpose flour ) - 3/4 cup
3. Soya sauce - 3 tbsp
4. முட்டை (only egg white) - 1
5. உப்பு (salt) - தேவையான அளவு
6. மிளகு தூள் (pepper powder ) - 1 tbsp
7. எண்ணெய் (oil )- 3/4 cup
8. வெள்ளைபூண்டு (Garlic) - 10 பல் (cut into small pieces )
9. வெங்காயம் (onion ) -1 (cut into square shapes )
10. குடமிளகாய் (Green bell pepper ) -1 (cut into square shapes )
11. வெங்காயதாள் (spring onion ) - (Finely chopped the base part & cut upper part into big pieces)
12. பச்சை மிளகாய் (Green chilli ) - 2 (Finely chopped)
13. White vinegar - 1 tbsp
14. Tomato sauce - 2 tbsp
செய்முறை :
முதலில் கோழியை நன்கு சுத்தபடுத்தி வைத்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 tbsp soya sauce, மிளகு தூள், மைதா , முட்டை (வெள்ளை கரு) சிறிது உப்பு, மற்றும் கோழியையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் - மேலே கலந்த கலவையை சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
பின்பு கடாயில் 2 tbsp எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் 1tbsp soya sauce ஊற்றவும்.
பின் பூண்டு போட்டு வதக்கவும். அதன் பின் வெங்காயம், குடமிளகாய், வெங்காயதாள், பச்சைமிளகாய் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கவும். பின்பு 1 tbsp white vinegar ஊற்றவும்.
பிறகு பொறித்த கோழியை இதனுடன் சேர்க்கவும். இறுதியாக 2 tbsp Tomato sauce சேர்த்து நன்கு saute செய்யவும்.
பின்குறிப்பு : சிறிது Gravy யாக வேண்டும் என்றால் 1/2 cup தண்ணீரில் 1 tbsp cornflour மாவு கலந்து அதில் ஊற்றி (saute செய்வதற்கு பதில்) ஒரு 3 நிமிடம் கொதிக்கவிடலாம்

No comments:
Post a Comment