SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday, 9 October 2015

தேங்காய் சட்னி (Coconut Chutney)




தேவையான பொருட்கள் :

1. தேங்காய் (coconut ) - 1/2 cup
2. கருவேப்பில்லை  (curry leaves)- சிறிதளவு
3. பச்சை மிளகாய்  (green chilli) - 2 
4. தேவையான அளவு  உப்பு  (required salt)
5. எண்ணெய் (oil) - 3 tbsp  
6. கடுகு (mustard) - சிறிதளவு
7. உளுத்தம்  பருப்பு  (urad dhal) - சிறிதளவு
8. இஞ்சி (ginger ) - சிறிதளவு
9. வெள்ளைபூண்டு (Garlic) - சிறிதளவு
செய்முறை : 

முதலில் மிக்ஸ்யில்  தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைபூண்டு,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.

பின் கடாயை (pan ) அடுப்பில்  காயவைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்தவுடன் கருவேப்பில்லை, கடுகு, உளுத்தம்  பருப்பு போட்டு தாளிக்கவும். 

பின் இவற்றை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் ஊற்றவும். 

அருமையான தேங்காய் சட்னி ரெடி !!!

தேங்காய் சட்னியை -இட்லி ,தோசை  இவைகளுடன் சாப்பிடலாம் .

No comments:

Post a Comment