நிலவேம்பு கசாயம்
நிலவேம்பு கசாயம்
தேவையான பொருள்கள்:
நிலவேம்பு.
வெட்டிவேர்.
விளாமிச்சம் வேர்.
சந்தனம்.
பேய்புடல்
பற்படாகம்.
கோரைக்கிழங்கு.
சுக்கு.
மிளகு.
செய்முறை:
சம அளவு நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சம் வேர், சந்தனம், பேய்புடல், பற்படாகம், கோரைக்கிழங்கு, சுக்கு மற்றும் மிளகு ஆகியவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து பயன்படுத்த வேண்டும். இந்த மூலிகையே நிலவேம்பு கசாயம்.
உபயோகிக்கும் முறை:
நிலவேம்பு கசாயத்தை 5 கிராம் அளவு எடுத்து 200 மி.லி நீர் விட்டு 50 மி.லி ஆக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி காலை, மாலை குடித்து வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
இந்த கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு மிக சிறந்த மருந்தாகும். சளி சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும். மேலும் வயிற்று கோளாறுகள் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்கள் இந்த கசாயத்தை குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறையும்.

No comments:
Post a Comment